Sunday, 24 January 2016

Un Mela Oru Kannu-Rajini Murugan

Un Mela Oru Kannu-Rajini Murugan

ஆ : ஒன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொருங்குறேன் 
பாரு நான் உன் மாப்புள்ள

பெ : ஒன் மேல ஒரு கண்ணு
நான் தான் உன் மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொருங்குறேன்
நீ தான் என் மாப்புள்ள

ஆ : கொஞ்சுனா மிஞ்சுற
மிஞ்சுனா கொஞ்சுற
ஏண்டி இந்த நாடகம்
பெ : கெஞ்சுனா அஞ்சுற
அஞ்சுனா கெஞ்சுற
நாளும் உங்க நியாபகம்
ஆ : சொல்லாம கொள்ளாம மூடி வச்சு
என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட
பெ : அல்லாம கில்லாம நோக வச்சு என்ன
முன்னாலும் பின்னாலும் மொனக விட்ட
ஆ : ஒத்துகிட்டா மாமந்தான்
கட்டிக்க வாறன் வாறன்

பெ : ஒன் மேல ஒரு கண்ணு
நான் தான் உன் மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு

பெ : வெட்டுனா ஒட்டுற
ஒட்டுனா வெட்டுற
லூசு பையன் மாதிரி
ஆ : கட்டுனா தட்டுற
தட்டுனா கட்டுற
வா வா கொல்லுதே வெறி 
பெ : கத்தாம சுத்தமா நீ இருந்த
உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்
ஆ : நிக்காம கிக்கேரே நீ கொடுத்த
மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்
பெ : பொட்டு வச்ச பொண்ணு நான்
தொட்டு தானே தாரேன்

ஆ : ஒன் மேல ஒரு கண்ணு
நீதான் என மொரப் பொண்ணு
பெ : ஒன்னோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு
ஆ : இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் 
பெ : நொருங்குறேன்
நீ தான் என் மாப்புள்ள

படம் : ரஜினி முருகன் (2015)
இசை : டி.இமான் 
வரிகள் : யுகபாரதி 
பாடகர்கள் : ஜிதின்,மகாலட்சுமி 


M : Un Mela Oru Kannu
Neethaan En Moraponnu
Onnoda Iva Onnu
Onna Marantha Verum Mannu
Irukkuren Onnala
Parakkuren Thannaala
Keranguren Norunguren
Paaru Naan Un Maapula

F : Un Mela Oru Kannu
Naanthaan En Moraponnu
Onnoda Iva Onnu
Onnu Marantha Verum Mannu
Irukkuren Onnala
Parakkuren Thannaala
Keranguren Norunguren
Neeyee Than En Maappula

M : Konjunaa Minjura
Minjuna Konjura
Yean Di Indha Naadagam
F : Kenjuna Anjura
Anjuna Kenjura
Naalum Unga Nyabagam
M : Sollaama Kollama Moodi Vachu
Enna Angeyum Ingeyum Alayavitta
F : Allaama Killaama Noga Vachchu Enna
Munnaalum Pinnaalum Monaga Vitta
M : Othukitta Maamanthaan
Kattikka Vaaren Vaaren

F : Un Mela Oru Kannu
Naanthaan En Moraponnu
Onnoda Iva Onnu
Onna Marantha Verum Mannu

F : Vettuna Ottura
Ottunaa Vettura
Loosu Paiyan Maathiri
M : Kattuna Thattura
Thattuna Kattura
Vaa Vaa Kolluthe Veri
F : Kaththaama Suthaama Nee Irundha
Unna Thittaama Kottaama Eathukuven
M : Nikkaama Kikkera Nee Kodutha
Micham Vekkaama Kuththaatam Potukuven
F : Pottu Vacha Ponnu Naan
Thottu Thaane Thaaren

M : Un Mela Oru Kannu
Neethaan En Moraponnu
F : Onnoda Iva Onnu
Onna Marantha Verum Mannu
M : Irukkuren Onnala
Parakkuren Thannaala
Keranguren 
F : Norunguren
Nee Thaan En Maapula

Film : Rajini Murugan (2015)
Composer : D. Imman
Lyrics : Yugabharathi
Singers : Jithin, Mahalakshmi 

No comments:

Plz Leave a Comment dude