Sunday, 19 June 2016

Neruppu Da-Kabali



Neruppu Da Kabali
நெருப்பு டா
நெருங்கு டா
முடியுமா

பயமா ஹா ஹா
நெருப்பு டா
நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்குற அழிக்குற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்

அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியிற நூலா நீ
தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பிடும் கபாலி
கபாலி

மகிழ்ச்சி

கருணையை மறு கவலைகளை அரு
இதயத்தில் ஒரு இறக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறி பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
ஒரு வார்த்தை கூட
புது மாற்றம் காணும்

நா வந்துட்டேன்னு சொல்லு
திரும்பி வந்துட்டேனு சொல்லு
25 வருஷத்துக்கு முன்னால எப்டி போனானோ கபாலி
அப்டியே திரும்பி வந்துட்டேனு சொல்லு
கபாலி டா

விடுதலையடை
விடையென நினை
பயத்தையே முறை
பகல் கனவை உடை
வீரம் தியாகம் மோதும் மோதும்
உன் தோளில் காயம் ஆறும் ஆறும்
இனி குரோதம் துரோகம் மாயும் மாயும்
வருங்காலம் இனியும்
இதிகாசம் ஆகும்

கபாலி கபாலி கபாலி கபாலி

படம் : கபாலி (2016)
இசை : சந்தோஷ் நாராயணன்
வரிகள் : அருண்ராஜா காமராஜ்
பாடகர் : அருண்ராஜா காமராஜ்


Neruppu Da
Nerungu Da
Mudiyuma…

Bayama Ha Ha
Neruppu Da
Nerungu Da Paapom
Nerungunaa Posukura Koottam
Adikkura Azhikkura Yennam
Mudiyumaa Nadakkumaa Innum

Adakkunaa Adangura Aalaa Nee
Izhuthathum Piriyura Noolaa Nee
Thadaiyellam Mathikira Aalaa Nee
Vidiyala Virumbidum Kabali..
Kabali..

Magizhchi

Karunaiyai Maru Kavalaigalai Aru
Idhayathil Oru Irukkam Varum Poru
Yaavum Ingae Maayam Maayam
Un Veeram Endrum Seeri Paayum
Nam Desam Engum Rosham Yerum
Oru Vaarthai Kooda
Pudhu Maatram Kaanum

Na Vandhutenu Sollu
Thirumbi Vandhutenu,
25 Varshathuku Munale Epdi Ponano Kabali
Apdiye Thirumbi Vanthutenu Sollu..
Kabali Da

Viduthalaiyadai
Vidaiyena Ninai
Bayathiyae Murai
Pagal Kanavai Udai
Veeram Thiyagam Modhum Modhum
Un Tholil Kaayam Aarum Aarum
Ini Krotham Dhrogam Maayum Maayum
Varungaalam Iniyum
Ithigaasam Aagum

Kabali, Kabali Kabali Kabali

Film : Kabali (2016)
Composer : Santhosh Narayanan
Lyrics : Arunraja Kamaraj
Singer : Arunraja Kamaraj

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete