Saturday, 8 October 2016

Ei Suzhali-Kodi

Ei Suzhali Kodi Tamil Lyrics
ஏ சுழலி அழகி விலகி
களைகட்டி போறவளே இருடி திருடி
அழகூட்டித்தான் நகரும் அரளி
நொர தள்ளி போனேன் வெட்கம் கொறடி

உன் வயசத்தான் தித்திப்பா தின்னேன்
உசுரத்தான் கத்தி சொன்னேன்
பொட்ட கோழி அலகுல
என்ன கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எரியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி

ஏ சுழலி அழகி கலரி
களைகட்டி போறவளே இருடி திருடி
கெடமாட்டுக்கு உணவா அழலி
வித போட்ட காட்ட திங்க குடுடி

நீ மனசோட கல்வெட்டா நின்ன
கண்வெட்டா வெட்டி கொன்ன

பொட்ட கோழி அலகுல
என்ன கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எரியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி

ஏ சுழலி

ஆலங்காட்டுக் கறை
ஆத்தில் நீந்தும் பிறை
ஒடையுற அள்ளி
ஒளறுது நித்தம்
காதல  வண்டு
காதுல கத்தும்

பொழங்குற வண்டு
முழுங்குது முத்தம்
பூவுல தத்தி
தாவுற சத்தம்
பொழியுது தேனு
பொதையுறேன் நானு
அட மழை கொட்டுச்சா

கனவுல மாட்டி
கொழம்புன மீனு
முழிச்சதும் தப்பிச்சா

பொட்ட கோழி அலகுல
என்ன கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எரியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி

ஏ சுழலி...
ஏ சுழலி...
ஏ சுழலி...
ஏ சுழலி...

படம் : கொடி (2016)
இசை : சந்தோஷ் நாராயணன்
வரிகள் : விவேக்
பாடகர்கள் : விஜய் நரேன்

Ei Suzhali Azhagi Velagi
Kalakatti Poravaley Irudi Thirudi
Azhaguttithan Nagarum Arali
Nora Thalli Ponen Vetkam Koradi

Un Vayasathan Thithipa Thinen
Usurathan Kathi Sonen
Potta Kozhi Alagula
Enna Koththi Alayura
Vitta Konjam Pozhaikiren Vidudi

Mutta Ottu Manasula
Kanna Thooki Eriyura
Thitta Etti Sethururen Erali

Ei Suzhali Azhagi Colouri
Kalakatti Poravaley Irudi Thirudi
Kedamattuku Unava Azhali
Vitha Potta Kaata Thinga Kududi

Nee Manasoda Kalvetta Ninna
Kanvetta Vetyi Konna

Potta Kozhi Alagula
Enna Koththi Alayura
Vitta Konjam Pozhaikiren Vidudi

Mutta Pottu Manasula
Kanna Thooki Eriyura
Thitta Etti Sethururen Erali

Ei Suzhali

Aalangkattu Kara
Aathil Needhum  Perai
Odaiyura Alli
Olaruthu Niththam
Kadhala Vandhu
Kaadhula Kathum

Pozhagura Vandu
Muzhunguthu Muththam
Poovula Thaththi
Thavura Saththam
Pozhiyuthu Thenu
Pothaiyuren Naanu
Ada Mazhai Kottucha

Kanavula Matti
Kozhambuna Meenu
Muzhichathum Thappicha

Potta Kozhi Alagula
Enna Koththi Alayura
Vitta Konjam Pozhaikiren Vidudi

Mutta Pottu Manasula
Kanna Thooki Eriyura
Thitta Etti Sethururen Erali

Ei Suzhali...
Ei Suzhali...
Ei Suzhali...
Ei Suzhali...

Film : Kodi (2016)
Composer : Santhosh Narayanan
Lyrics : Vivek
Singer : Vijaynarain

No comments:

Plz Leave a Comment dude