Monday, 13 February 2017

Maruvaarthai Pesadhey-Enai Nokki Paayum Thotta


Maruvarthai Pesathey Lyrics

மறுவாà®°்த்தை பேசாதே...
மடி à®®ீது நீ தூà®™்கிடு...
இமை போல நான் காக்க...
கனவாகி à®®ாà®±ிடு...
மயில் தோகை போலே...
விறல் உன்னை வறுடுà®®்...
மனப்பாடமாய் உரையாடல் நிகழுà®®்...

விà®´ி நீà®°ுà®®் வீணாக
இமைதாண்ட கூடாதென
துளியாக நான் சேà®°்ந்தேன்
கடலாக கண்ணானதே

மலர்ந்தாலுà®®் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிà®°ிந்தாலுà®®் என் அன்பு
à®’à®°ுபோதுà®®் பொய்யில்லையே

பிà®°ியாமல் உனை
தொடர்ந்தே நான் வருவேன்
நிழலென்à®±ு நீ
à®…à®´ைத்தாலுà®®் சரியே
சரிதான்

விடியாத காலைகள்
à®®ுடியாத à®®ாலைகள்
வடியாத வேà®°்வை துளிகள்
பிà®°ியாத போà®°்வை நொடிகள்

மணிகாட்டுà®®் கடிகாà®°à®®்
தருà®®்வாà®°்தை à®…à®±ிந்தோà®®்
உடைà®®ாà®±்à®±ுà®®் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோà®®்

மறவாதே மனம்
மடிந்தாலுà®®் வருà®®்

à®®ுதல் நீ
à®®ுடிவுà®®் நீ
அலர் நீ
அகிலம் நீ

தொலைதூà®°à®®் சென்à®±ாலுà®®்
தொடுவானம் என்à®±ாலுà®®்,நீ
விà®´ியோà®°à®®் தானே மறைந்தாய்
உயிà®°ோடு à®®ுன்பே கலந்தாய்

இதழ் என்னுà®®் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானுà®®் தருà®®ுன்பே
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி
சினம் தீà®°ுமடி
இழந்தோà®®் எழில்கோலம்
இனிà®®ேல் மழைகாலம்

மறுவாà®°்த்தை பேசாதே...
மடி à®®ீது நீ தூà®™்கிடு...
இமை போல நான் காக்க...
கனவாகி à®®ாà®±ிடு...
மயில் தோகை போலே...
விறல் உன்னை வறுடுà®®்...
மனப்பாடமாய் உரையாடல் நிகழுà®®்...

விà®´ி நீà®°ுà®®் வீணாக
இமைதாண்ட கூடாதென
துளியாக நான் சேà®°்ந்தேன்
கடலாக கண்ணானதே

மலர்ந்தாலுà®®் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிà®°ிந்தாலுà®®் என் அன்பு
à®’à®°ுபோதுà®®் பொய்யில்லையே

மறுவாà®°்த்தை பேசாதே...
மடி à®®ீது நீ தூà®™்கிடு...

படம் : எனை நோக்கி பாயுà®®் தோட்டா (2017)
இசை : யுவன் à®·à®™்கர் à®°ாஜா
வரிகள் : தாமரை
பாடகர் : சிட் ஸ்à®°ீà®°ாà®®்


Maruvarthai Pesathe
Madi Meedhu Nee Thoongidu
Imai Pola Naan Kaakka
Kanavaai Nee Maridu

Mayil Thogai Pole
Viral Unnai Varudum
Manappaadamaai
Uraiyaadal Nigazhum

Vizhi Neerum Veenaaga
Imaithaanda Koodaathena
Thuliyaaga Naan Saerththen
Kadalaaga Kannaanathey

Marandhaalum Naan Unnai
Ninaikkadha Naalillaiye
Pirindhaalum En Anbu
Orupodhum Poiyillaiye

Pririyaamal Unai
Thodarnthe Naan Varuven
Nizhalendru Nee
Azhaithaalum Sariye
Sarithaan

Vidiyaatha Kaalaigal
Mudiyaadha Maalaigalil
Vadiyaatha Vervai Thuligal
Piriyadha Porvai Nodigal

Manikaatum Kadigaaram
Tharumvaadhai Arindhom
Udaimaatrum Idaivelai
Athan Pinbe Unarndhom

Maravaathe Manam
Madinthaalum Varum

Mudhal Nee
Mudivum Nee
Alar Nee
Agilam Nee

Tholaithooram Sendraalum
Thodu Vaanam Endraalum, Nee
Vizhiyoram Thaane Maraindhaai
Uyirodu Munbe Kalandhaai

Idhal Enum Malar Kondu
Kadithangal Varaindhaai
Padhil Naanum Tharumunbe
Kanavaagi Kalaindhaai

Pidivadham Pidi
Sinam Theerummadi
Izhanthom Ezhilkolam
Inimel Mazhaikaalam

Maruvarthai Pesathe
Madi Meedhu Nee Thoongidu
Imai Pola Naan Kaakka
Kanavaai Nee Maridu

Mayil Thogai Pole
Viral Unnai Varudum
Manappaadamaai
Uraiyaadal Nigazhum

Vizhi Neerum Veenaaga
Imaithaanda Koodaathena
Thuliyaaga Naan Saerththen
Kadalaaga Kannaanathey

Marandhaalum Naan Unnai
Ninaikkadha Naalillaiye
Pirindhaalum En Anbu
Orupodhum Poiyillaiye

Maruvarthai Pesathe
Madi Meedhu Nee Thoongidu

Film : Enai Nokki Paayum Thotta (2017)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Thamarai
Singer : Sid Sriram

1 comment: