Friday, 11 August 2017

Paarthen Kalavu Pona-Pa Paandi

Paarthen Kalavu Pona-Pa Paandi
ஆ : பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.
இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல

பெ : பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்

ஆ : திருவிழா ஒன்னே முன்னே காட்சிதான் கொடுக்கிறதே
எத்தன பிறவி தவமோ கண்ணு முன்னே நடக்கிறதே
தரையில காலும் இல்ல கனவுல மிதக்கிறனே
மழையில மண்ணின் வாசம்
மயங்கி போய் கிடக்கிறனே
வேண்டுன சாமி எல்லாம்
வரமா தந்த துணை நீதான்
நெஞ்சுகுழி தவிக்குது அழகே உன்ன

பெ : பார்த்தேன்... பார்த்தேன் சாஞ்சேன்..சாஞ்சேன்..

ஆ : பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்

பெ : காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.
இடி மின்னல் அடிக்குது..வெளிச்சத்துல..

படம் : ப பாண்டி (2017)
இசை : சான் ரோல்டன்
வரிகள் : செல்வராகவன்
பாடகர்கள் : சான் ரோல்டன், ஸ்வேதா மோகன்

M : Paarthen Kalavu Pona Nilava Naan Paarthen
Saanjaen En Nenjukkulla Enna Sugam Saanjaen
Kaathu Sillunnu Veesuthu Kaathal Imbuttuthaan
Saaral Sannathi Kaattuthu Kaathal Imbuttuthaan
Idi Minnal Adikkuthu Velichathula

F : Paarthen Kalavu Pona Nilava Naan Paarthen
Saanjaen En Nenjukkulla Enna Sugam Saanjaen

M : Thiruvizha Onne Munna Kaatchithaan Kodukkirathe
Ethana Piravi Thavamo Kannu Munna Nadakkirathe
Tharaiyila Kaalum Illa Kanavula Methakkirane
Mazhaiyila Mannin Vaasam Mayangi Poi Kedakkurane
Vaenduna Saami Ellaam Varamaa Thantha Thunai
Neethaan Nenjukuzhi Thavikkuthu Azhage Unna

F : Paarthen Paarthen Saanjaen Saanjaen

M : Paarthen Kalavu Pona Nilava Naan Paarthen
Saanjaen En Nenjukkulla Enna Sugam Saanjaen

F : Kaathu Sillunnu Veesuthu Kaathal Imbuttuthaan
Saaral Sangathi Paaduthu Kaathal Imbuttuthaan
Idi Minnal Adikkuthu Velichathula

Film : Pa Paandi (2017)
Composer : Sean Roldan
Lyrics : Selvaraghavan
Singers : Sean Roldan, Shweta Mohan

No comments:

Plz Leave a Comment dude