அட்றா
கறுத்தவன்லாம் கலிஜாம்
கெளப்பி வுட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஒழச்சவன்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடு கொய்யால
தக்காளி
ஏய் கறுத்தவன்லாம் கலிஜாம்
ஏய் ஒழச்சதெல்லாம் நம்மாளு
ஹே இந்த நகரம் இப்போ தான் மாநகராட்சி
இது மாற முழு காரணமே
நம்ம அண்ணாச்சி
ஏய் தகர கொட்டால தங்கிருந்தாலும்
சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே
கறுத்தவன்லாம் கலிஜாம்
கெளப்பி வுட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஒழச்சவன்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடு கொய்யால
தக்காளி
ஏய் கறுத்தவன்லாம் கலிஜாம்
ஏய் ஒழச்சதெல்லாம் நம்மாளு
ஏரியா காசி குப்பம்
எல்லாரும் ஒன்னா நிப்போம்
யாருன்னு பாக்க மாட்டோம்
பாசத்த பங்கு வைப்போம்
தாஜ்மஹால் கட்டினது கொத்தனாரு
ஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு
தாஜ்மஹால் கட்டினது கொத்தனாரு
ஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு
உதவின்னு கேட்டாக்க அபார்ட்மெண்ட் ஆளு
நைஸ்ஸா அப்பீட் ஆவாரு
ஃபோன சுவிட்ச் ஆப் செய்வாரு
எவனுமே அழைக்காம குப்பம் கோபாலு
வந்து கூட நிப்பாரு
எடுத்து வேல பாப்பாரு
ஊருக்கு சொந்தகாரன்
ஊருக்கு வெளிய நின்னான்
பேருக்கு சென்னைக்காரன்
ஏதோதோ சட்டம் பண்ணான்
ஏய் கறுத்தவன்லாம் கலிஜாம்
ஏய் கறுத்தவன்லாம்
ஏய் ஒழச்சவன் தான்
ஏய் கறுத்தவன்லாம் கலிஜாம்
கறுத்தவன்லாம் கலிஜாம்
கெளப்பி வுட்டாங்க தக்காளி
ஏய் கறுத்தவன்லாம் கலிஜாம்
ஏய் ஒழச்சதெல்லாம் நம்மாளு
ஹே இந்த நகரம் இப்போ தான் மாநகராட்சி
இது மாற முழு காரணமே
நம்ம அண்ணாச்சி
ஏய் தகர கொட்டால தங்கிருந்தாலும்
சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே
கறுத்தவன்லாம் கலிஜாம்
கெளப்பி வுட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஏய் ஒழச்சவன்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடு கொய்யால
தக்காளி
நெட்டுகுத்தா நிக்குதுப்பா
ஷாபிங் மாளு
அத நிக்க வச்ச
கொம்பன் எங்க குப்பம் ஆளு
தாஜ்மஹால் கட்டினது கொத்தனாரு
ஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு
சர்ரு புர்ரு காரு இங்க ஓடும் பாரு
இந்த சாலை எல்லாம் கண்முழிச்சி
போட்டது யாரு
தாஜ்மஹால் கட்டினது கொத்தனாரு
ஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு
படம் : வேலைக்காரன் (2017)
இசை : அனிருத் ரவிச்சந்தர்
வரிகள் : விவேகா
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
Adraa
Karuthavanellam Galeejam
Kelappi Vutaanga
Andha Karutha Maathu Goyyala
Ulachavanellam Namma Aalu
Othungi Nikkatha
Vaa Vaa Therika Vudu Goyyala
Thakkali
Yei Karuthavanellam Galeejam
Yei Ulachathellam Namma Aalu
Yeh Indha Nagaram Ippothan Maanagarachi
Idhu Maara Mulu Kaaranamae Namma Annachi
Yeh Thagarakottala Thangirunthalum
Chennaiyoda Annai Namma Kuppamthaanae
Karuthavanellam Galeejam
Kelappi Vutaanga
Andha Karutha Maathu Goyyala
Ulachavanellam Namma Aalu,
Othungi Nikkatha,
Vaa Vaa Therika Vudu Goyyala
Thakkali
Yei Karuthavanellam Galeejam
Yei Ulachathellam Namma Aalu
Area Kasikuppam
Ellarum Onna Nippom
Yaarunu Paakamaatom
Pasatha Pangu Vaipom
Tajmahaal Kattunadhu Kothanaru
Shahjahankitta Sonnakooda Othupparu
Tajmahaal Kattunadhu Kothanaru
Shahjahankitta Sonnakooda Othupparu
Othavinu Ketakka Appartment Aalu
Niceah Appeat Aavaru
Phoneah Switch Off Seivaru
Evanume Alaikama Kuppam Gopalu
Vandhu Kooda Nipparu
Eduthu Vela Paaparu
Ooruku Sonthakaaran
Ooruku Veliye Ninnan
Peruku Chennaikaaran
Edhedho Sattam Pannan......
Yei Karuthavanellam Galeejam
Yei Karuthavanellam
Yei Ulachavan Thaan
Yei Karuthavanellam Galeejam
Karuthavanellam Galeejam
Kelappi Vutaanga Thakkali
Yei Karuthavanellam Galeejam
Yei Ulachathellam Namma Aalu
Yeh Indha Nagaram Ippothan Maanagarachi
Idhu Maara Mulu Kaaranamae Namma Annachi
Yeh Thagarakottala Thangirunthalum
Chennaiyoda Annai Namma Kuppamthaanae
Karuthavanellam Galeejam
Kelappi Vutaanga
Andha Karutha Maathu Goyyala
Yeh Ulachavanellam Namma Aalu,
Othungi Nikkatha,
Vaa Vaa Therika Vudu Goyyala
Thakkali
Nettukutha Nikkuthuppa Shopping Mall'uh
Adha Nikka Vacha Komban Enga Kuppam Aalu
Tajmahaal Kattunathu Kothanaru
Shahjahan Kitta Sonna Kooda Othuparu
Sarr'u Burr'u Car'uh Inga Odum Paaru
Indha Saalai Ellam Kan Mulichi Potadhu Yaaru
Tajmahaal Kattunathu Kothanaru
Shahjahan Kitta Sonna Kooda Othuparu
Film : Velaikaran (2017)
Singers : Anirudh Ravichandar
Music : Anirudh Ravichandar
Lyrics: Vivega
No comments:
Plz Leave a Comment dude