Friday, 19 January 2018

Andha Sivagaami Maganidam-Pattanathil Bootham

Andha Sivagaami Maganidam-Pattanathil Bootham
பெ : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி 
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி 
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி 
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி 
வேலன் இல்லாமல் தோகை ஏதடி 
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி 
வேலன் இல்லாமல் தோகை ஏதடி 

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி 
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி 

கண்கள் சரவணன் சூடிடும் மாலை 
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை 
கண்கள் சரவணன் சூடிடும் மாலை 
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே 
வேலை வணங்காமல் வேறென்ன வேலை 
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே 
வேலை வணங்காமல் வேறென்ன வேலை 
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே  
நிழலாடும் விழியோடும் ஆடினானே 
அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே  
என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி 

ஆ : மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் 
மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
பெ : நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ 
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ 
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ 
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ 
ஆ : காலம் மாறினால் காதலும் மாறுமோ (2) 
பெ : மாறாது மாறாது இறைவன் ஆணை 
ஆ/பெ : என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை 

ஆ : இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி 
இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி  
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி 
தோகை இல்லாமல் வேலன் ஏதடி

பெ : ஆஆஆ 
அந்த சிவகாமி மகனிடம்
அந்த சிவகாமி மகனிடம்
அந்த சிவகாமி மகனிடம்
சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி

படம் : பட்டணத்தில் பூதம் (1967)
இசை : ஆர் கோவர்தனம் 
வரிகள் : கண்ணதாசன் 
பாடகர்கள் : டி எம் சௌந்தரராஜன், பி சுஷீலா  

F : Andha Sivagaami Maganidam Sedhi Solladi 
Ennai Serum Naal Paarkka Solladi
Andha Sivagaami Maganidam Sedhi Solladi 
Ennai Serum Naal Paarkka Solladi
Veru Evarodum Naan Pesa Vaarththai Edhadi 
Velan Illaamal Thogai Edhadi
Veru Evarodum Naan Pesa Vaarththai Edhadi 
Velan Illaamal Thogai Edhadi

Andha Sivagaami Maganidam Sedhi Solladi 
Ennai Serum Naal Paarkka Solladi

Kangal Saravanan Soodidum Maalai
Kannangal Velavan Aadidum Solai
Kangal Saravanan Soodidum Maalai
Kannangal Velavan Aadidum Solai
Pennena Boomiyil Pirandha Pinnaale
Velai Vanangaamal Verenna Velai
Pennena Boomiyil Pirandha Pinnaale
Velai Vanangaamal Verenna Velai
Nenje Theriyuma Androru Naalile

Nenje Theriyuma Androru Naalile
Nizhalaadum Vizhiyodum Aadinaane 
Andru Nizhalaadum Vizhiyodum Aadinaane 
Endrum Kannil Nindraada Solladi

M : Malaiyin Santhanam Maarbin Sontham
Mangaiyin Idhayamo Kaalaiyin Sontham
Malaiyin Santhanam Maarbin Sontham
Mangaiyin Idhayamo Kaalaiyin Sontham
F : Nilaiyil Maarinal Ninaivum Maarumo
Nenjam Nerunginaal Bedhangal Thondrumo
Nilaiyil Maarinal Ninaivum Maarumo
Nenjam Nerunginaal Bedhangal Thondrumo
M : Kaalam Maarinal Kaadhalum Maarumo
F : Maaraadhu Maaraadhu Iraivan Aanai 
M/F : Endrum Maaraadhu Maaraadhu Iraivan Aanai

M : Indha Sivagaami Maganudan Serndhu Nilladi 
Innum Serum Naal Paarppadhennadi
Veru Evarodum Naan Pesa Varththai Edhadi 
Thogai Illaamal Velan Edhadi……

F : Aa…………Aa……….Aaaaaaaaaaaaaaa

Andha Sivagaami Maganidam…
Andha Sivagaami Maganidam…
Andha Sivagaami Maganidam…
Sedhi Solladi…
Ennai Serum Naal Paarkka Solladi

Film : Pattanathil Bootham (1967)
Composer : R.Gowardhanam
Lyrics : Kannadasan
Singers : TM Sounderrajan, P. Susheela

No comments:

Plz Leave a Comment dude