என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல
மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி
மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான்
என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள்
வான்மேகம் காணாத பால்நிலா
இந்த
பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல
மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி
மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான்
என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
தெம்மாங்கு
பாடிடும் சின்னவிழி மீன்களோ
பொன்னூஞ்சல்
ஆடிடும் கன்னி கருங்கூந்தலோ
தொட்டாடும்
மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
முத்தாரம்
மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப்
பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள்
நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
புதுப்
பூக்கோலம் தான் காலில் போடுவாள்
என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல
மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி
மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான்
என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள்
வான்மேகம் காணாத பால்நிலா
இந்த
பூலோகம் பாராத தேன்நிலா
ஆ..ஆ...ஆ...ஆ
கண்ணோரம்
ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச்
சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம்
மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை
போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை
ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர்
மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த
ராஜாவின் தோளோடு சேருவாள்
என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல
மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி
மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான்
என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள்
வான்மேகம் காணாத பால்நிலா
இந்த
பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல
மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி
மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான்
என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
படம் :
ராஜகுமாரன் Rajakumaran (1994)
இசை :
இளையராஜா
வரிகள்
: ஆர் வி உதயகுமார்
பாடகர்கள்
: எஸ் பி பாலசுப்ரமணியம்
Ennavendru Solvadhammaa Vanji Aval Perazhagai
Solla Mozhi Illaiyammaa Konji Varum Thaerazhagai
Andhi Manjal Niraththavalai En Nenjil Nilaiththavalai
Naan Ennendru Solvaeno Adhai Eppadi Solvaeno
Aval Vaanmaegam Kaanaadha Paal Nila
Indha Boologam Paaraadha Thaen Nila
Ennavendru Solvadhammaa Vanji Aval Perazhagai
Solla Mozhi Illaiyammaa Konji Varum Thaerazhagai
Andhi Manjal Niraththavalai En Nenjil Nilaiththavalai
Naan Ennendru Solvaeno Adhai Eppadi Solvaeno
Themmaangu Paadidum Sinna Vizhi Meengalo
Ponnoonjal Aadidum Kannik Karum Koondhalo
Thottaadum Maedai Paarththu Vaadip Pogum Vaan Thirai
Muththaaram Meettum Maarbil Aekkam Thaekkum Thaamarai
Vannappoovin Vaasam Vandhu Naesam Paesum
Aval Naan Paarkka Thaangaamal Naanuvaal
Pudhu Poo Kolam Dhaan Kaalil Poduvaal
Ennavendru Solvadhammaa Vanji Aval Perazhagai
Solla Mozhi Illaiyammaa Konji Varum Thaerazhagai
Andhi Manjal Niraththavalai En Nenjil Nilaiththavalai
Naan Ennendru Solvaeno Adhai Eppadi Solvaeno
Aval Vaanmaegam Kaanaadha Paal Nila
Indha Boologam Paaraadha Thaen Nila
Aahhh..
Kannoram Aayiram Kaadhal Kanai Veesuvaal
Mundhaanai Cholaiyil Thendraludan Paesuvaal
Aagaayam Maegamaagi Aasaith Thooral Poduvaal
Neerodai Pola Naalum Aadip Paadi Oduvaal
Adhikhaalai Ootru Asaindhaadum Naatru
Uyir Moochchaagi Reengaaram Paaduvaal
Indha Raajaavin Tholodu Seruvaal
Ennavendru Solvadhammaa Vanji Aval Perazhagai
Solla Mozhi Illaiyammaa Konji Varum Thaerazhagai
Andhi Manjal Niraththavalai En Nenjil Nilaiththavalai
Naan Ennendru Solvaeno Adhai Eppadi Solvaeno
Aval Vaanmaegam Kaanaadha Paal Nila
Indha Boologam Paaraadha Thaen Nila
Ennavendru Solvadhammaa Vanji Aval Perazhagai
Solla Mozhi Illaiyammaa Konji Varum Thaerazhagai
Andhi Manjal Niraththavalai En Nenjil Nilaiththavalai
Naan Ennendru Solvaeno Adhai Eppadi Solvaeno
Film : Rajakumaran (1994)
Composer : Ilaiyaraaja
Lyrics : R. V. Udayakumar
Singers: SP Balasubramaniam
Heart Full Song Superb..
ReplyDeleteTo know more about Thangamagan Movie Song Enna Solla Click Here - Enna Solla Lyrics