ஆ :
பூந்தேனில் கலந்து
பொன்
வண்டு எழுந்து
சங்கீதம்
படிப்பதென்ன
தள்ளாடி
நடப்பதென்ன
பூந்தேனில்
கலந்து
பொன்
வண்டு எழுந்து
சங்கீதம்
படிப்பதென்ன
தள்ளாடி
நடப்பதென்ன
ஏறாத
ஏணிதனில் ஏறி நடப்பாள்
நல்ல
நேரம் வரும்
என்றென்றும்
நல்ல புகழ்தன்னை வளர்ப்பாள்
அந்தக்
காலம் வரும்
அவள்
ஆரம்ப நிலையிலும் மீனாக ஜொலிப்பாள்
கலை
வண்ணத் தாரகை என வருவாள்
அது
நடக்கும் என நினைக்கும்
மனம்
நாள் பார்த்துத் தொடங்கிவிடும்
பூந்தேனில்
கலந்து
பொன்
வண்டு எழுந்து
சங்கீதம்
படிப்பதென்ன
தள்ளாடி
நடப்பதென்ன
கட்டான
மேனி உண்டு ஆடல் நடத்த
வண்ணத்
தோகையவள்
சங்கீத
ஞானமுண்டு பாடல் நடத்த
வானம்பாடியவள்
அவள்
பூவிழிச் சிரிப்பினில் பூலோகம் மயங்கும்
பொல்லாதப்
புன்னகை கலங்க வைக்கும்
நல்ல
புகழும்
பெரும்
பொருளும்
அவள்
அடைகின்ற காலம் வரும்
பூந்தேனில்
கலந்து
பொன்
வண்டு எழுந்து
சங்கீதம்
படிப்பதென்ன
தள்ளாடி
நடப்பதென்ன
என்னைத்
தன் நாதன் என்று சொல்லி மகிழ்வாள்
அதில்
தயக்கமில்லை
எப்போதும்
என் மடியில் துள்ளி விழுவாள்
மறு
விளக்கமில்லை
அவள்
தான் கொண்ட புகழ்
என்றும்
நான் கொண்ட புகழ்தான்
என்
நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை
இதில்
எனக்கும் ஒரு மயக்கம்
இது
எந்நாளும் குறைவதில்லை
பூந்தேனில்
கலந்து
பொன்
வண்டு எழுந்து
சங்கீதம்
படிப்பதென்ன
தள்ளாடி
நடப்பதென்ன
ஆஹாஹா
ஹஹஹா ஆஆஆஆ
படம் :
ஏணிப்படிகள் (1979)
இசை : K.V. மகாதேவன்
வரிகள்
: கண்ணதாசன்
பாடகர்கள்
: பாலசுப்ரமணியம்
M : Poonthenil Kalandhu
Ponvandu Yezhundhu
Sangeedham Padippadhenna ?
Thallaadi Nadappadhenna ?
Poonthenil Kalandhu , Ponvandu Yezhundhu
Sangeedham Padippadhenna ?
Thallaadi Nadappadhenna ?
M : Yeraadha Yenidhannil Yeri Nadappaal
Nalla Neram Varum…
Yendrendrum Nalla Pugazhdhannai Valarppaal
Andha Kaalam Varum…
Aval Aaramba Nilaiyilum Meenaaga Jolippaal
Kalai Vanna Thaaragai Yena Varuvaal
Adhu Nadakkum, Ena Ninaikkum
Manam Naal Paarthu Thodangi Vidum
Poonthenil Kalandhu, Ponvandu Yezhundhu
Sangeedham Padippadhenna ?
Thallaadi Nadappadhenna ?
M : Kattaana Meni Undu Aadal Nadatha
Vanna Thohai Aval…
Sangeedha Gnanam Undu Paadal Nadatha
Vaanambaadi Aval…
Aval Poovizhi Chirippinil Boologam Mayangum
Pollaadha Punnagai Kalanga Vaikkum
Nalla Pugazhum, Perum Porulum
Aval Adaigindra Kaalam Varum
Poonthenil Kalandhu, Ponvandu Yezhundhu
Sangeedham Padippadhenna?
Thallaadi Nadappadhenna?
M : Ennai Than Naadhan Endru Solli Magizhvaal
Adhil Thayakkam Illai…
Eppodhum En Madiyil Thulli Vizhuvaal
Maru Vilakkam Illai…
Aval Thaan Konda Pugazh
Endrum Naan Konda Pugazh Dhaan
Yen Nenjil Verendha Ninaivum Illai
Idhil Enakkum, Oru Mayakkam
Idhu Ennaalum Kuraivadhillai
Poonthenil Kalandhu, Ponvandu Yezhundhu
Sangeedham Padippadhenna?
Thallaadi Nadappadhenna?
Aaahaaaaha Aaaaaaaahh…
Film : Enippadigal (1979)
Composer : K.V. Mahadevan
Lyrics : Kannadasan
Singers : SP Balasubramaniam
No comments:
Plz Leave a Comment dude