ஆ :
கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
உன்
பிள்ளை தமிழில்
கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன்
பிள்ளை தமிழில்
உந்தன்
கிள்ளை மொழியினிலே
உள்ளம்
கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி
துள்ளி வரும் நடையில்
மனம்
மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை
காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ வாராயோ
கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன்
பிள்ளை தமிழில்
கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
பெ :
புன்னை மரத்தோப்போரம் உன்னை நினைந்து
முன்னம்
சொன்ன குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன்
பொன்னி
நதிக்கரையோரம் மன்னன் நினைவில்
கண்
இமைகள் மூடாது கன்னி இருந்தேன்
ஆ :
வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி
எண்ணம்
நிலையில்லாமல் தவிக்குதடி
பெ :
உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம்
கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி
துள்ளி வரும் நடையில்
மனம்
மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை
காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ வாராயோ
ஆ :
கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
உன்
பிள்ளை தமிழில்
கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
ஆ :
இன்னும் என்னை வெகுதூரம் கூட்டி செல்லடி
பண்ணிசையில்
பாடங்கள் மாற்றிச் சொல்லடி
கன்னி
உந்தன் மன கூண்டில் என்னை தள்ளடி
கண்
அசைத்து அங்கேயே வைத்துக் கொள்ளடி
பெ :
மந்திரத்தை மாற்றாமல் கற்று கொடுத்தால்
விந்தைகளை
ஏராளம் சொல்லி தருவேன்
உந்தன்
செல்ல மொழியினிலே
உள்ளம்
கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி
துள்ளி வரும் நடையில்
மனம்
மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை
காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ வாராயோ
ஆ :
கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
உன்
பிள்ளை தமிழில்
கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன்
பிள்ளை தமிழில்
உந்தன்
கிள்ளை மொழியினிலே
பெ :
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
ஆ :
துள்ளி துள்ளி வரும் நடையில்
பெ :
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
ஆ :
உன்னை காண வேண்டும் கூட வேண்டும்
பெ :
வாராயோ வாராயோ
ஆ :
கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
உன்
பிள்ளை தமிழில்
கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
படம் :
வண்ண வண்ண பூக்கள் (1992)
இசை :
இளையராஜா
வரிகள்
: இளையராஜா
பாடகர்கள்
: இளையராஜா, எஸ்.ஜானகி
M : Kannamma...Kadhal Yennum Kavidhai Solladi
Unn Pillaith Thamizhil
Kannamma...Kadhal Yennum Kavidhai Solladi
Undhan Killai Mozhinile...
Ullam Kollai Adippadhum Yen
Thullith Thulli Varum Nadaiyil
Manam Mella Thudippadhum Yen
Unnaik Kana Vendum Kooda Vendum
Varayo...Varayo...
Kannamma...Kadhal Yennum Kavidhai Solladi
Unn Pillaith Thamizhil
Kannamma...Kadhal Yennum Kavidhai Solladi
F : Punnai Marath Thopporam Unnai Ninaindhu
Munnam Sonna Kuyil Pattu Solli Magizhndhen
Ponni Nadhi Karaiyoram Mannan Ninaivil
Kannimaigal Moodadhu Kanni Irundhen...
M : Vennilavin Oli Kanalai Kodhikkudhadi
Yennam Nilaiyillamal Thavikkudhadi
F : Undhan Sella Mozhiyinile...
Ullam Kollaiyadippadhum Yen
Thulli Thulli Varum Nadaiyil
Manam Mella Thudippadhum Yen
Unnai Kana Vendum Kooda Vendum
Varayo...Varayo...
M : Kannamma...Kadhal Yennum Kavidhai Solladi
Unn Pillaith Thamizhil
Kannamma...Kadhal Yennum Kavidhai Solladi
M : Innum Yennai Vegu Dhooram Koottich Chelladi...
Pannisaiyil Padangal Matrich Cholladi...
Kanni Undhan Manak Koondil Yennaith Thalladi...
Kannasaiththu Angeye Vaiththuk Kolladi...
F : Mandhiraththai Matramal Katrukkoduththal
Vindhaigalai Yeralam Sollith Tharuven
Undhan Sella Mozhiyinile
Ullam Kollaiyadippadhum Yen
Thulli Thulli Varum Nadaiyil
Manam Mella Thudippadhum Yen
Unnai Kana Vendum Kooda Vendum
Varayo...Varayo...
M : Kannamma...Kadhal Yennum Kavidhai Solladi
Unn Pillaith Thamizhil
Kannamma...Kadhal Yennum Kavidhai Solladi
Undhan Killai Mozhinile...
F : Ullam Kollai Adippadhum Yen
M : Thullith Thulli Varum Nadaiyil
F : Manam Mella Thudippadhum Yen
M : Unnaik Kana Vendum Kooda Vendum
F : Varayo...Varayo...
M : Kannamma...Kadhal Yennum Kavidhai Solladi
Unn Pillaith Thamizhil
Kannamma...Kadhal Yennum Kavidhai Solladi
Film : Vanna Vanna Pookkal (1992)
Composer : Ilayaraja
Lyrics : Ilaiyaraaja
Singers : Ilaiyaraaja,S.Janaki
Awesome Song..
ReplyDeleteTo know about tamil song Ennavale Adi Ennavale Click Here - Ennavale Adi Ennavale Lyrics
Nice
ReplyDeleteGood
ReplyDelete