இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே
மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே
ஆ : மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்திலே
மானே மருதாணி பூசவா ஹோ ஓஓஓ
தேனே அடையாளம் போடவா
பெ : மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதையா மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதையா மீனே
பெண் குழு : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் குழு : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெ : மூடி வச்சு மூடி வச்சு
மறைச்சு வச்சதெல்லாம்
காத்தடிச்சு காத்தடிச்சு
கலைஞ்சு போனதென்ன
ஆ : பாடி வச்சு பாடி வச்சு
பதுக்கி வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க
வெளஞ்சு வந்ததென்ன
பெ : உன்னாலதான் உன்னாலதான்
உதிர்ந்து போச்சு வெக்கம்
ஆ : கண்ணாலதான் கையாலதான்
கலந்து கிட்டா சொர்க்கம்
பெ : நானிருந்தேன் சாமி வாசலிலே
மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
நானே மருதாணி பூசவா ஹோ ஓஓஓ
நீயே அடையாளம் போடவா
ஆ : மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே
பெ : மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்திலே
மானே மருதாணி பூசவா ஹோ ஓஓஓ
நீயே அடையாளம் போடவா
பெண் குழு : தல்லிலலல்லோ லல்லோ லல்லோல
தல்லிலலல்லோ
தல்லிலலல்லோ லல்லோ லல்லோல
தல்லிலலல்லோ
ஆ : பூவரசம் பூவுக்குள்ள
இருப்பதென்ன சொல்லு
பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு
பசிக்குதம்மா நில்லு
பெ : பூவெடுத்து தேனெடுத்து
எதுக்கு இங்கே வரணும்?
பரிதவிச்சு பசிச்சு நின்னா
பந்தியும் போட்டு தரணும்
ஆ : ஆடியாடி பாடி வந்து
அலையுதொரு குருவி
பெ : கீச்சு கீச்சு பேசுதையா
மனச கொஞ்சம் துருவி
ஆ : பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி
கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி
மானே மருதாணி பூசவா ஹோ ஓஓஓ
தேனே அடையாளம் போடவா
பெ : மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதையா மானே
வளையல் மெட்டு வயசை தொட்டு
வளைக்குதையா மீனே
ஆ : மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்திலே
பெ : நானே மருதாணி பூசவா ஹோ ஓஓஓ
நீயே அடையாளம் போடவா
ஆ : மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
பெ : வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதையா மீனே
படம் : சக்திவேல் (1994)
இசை : இளையராஜா
வரிகள் : காமகோடியன்
பாடகர்கள் : அருண்மொழி, ஸ்வர்ணலதா
M : Malliga Mottu Manasa Thottu
Izhukudhadi Maanae
Valaiyal Mettu Vayasa Thottu
Valaikudhadi Meenae
Malliga Mottu Manasa Thottu
Izhukudhadi Maanae
Valaiyal Mettu Vayasa Thottu
Valaikudhadi Meenae
Mandhaara Chedi Orathilae
Maaman Nadathura Paadathilae
Maanae Marudhaani Poosavaa Ho Ooh
Thaenae Adaiyaalam Podavaa
F : Malliga Mottu Manasa Thottu
Izhukudhaiyaa Maanae
Valaiyal Mettu Vayasa Thottu
Valaikudhaiyaa Meenae
F Chorus : Mmm Hmm Mmm Mmm
F Chorus : Mmm Hmm Mmm Mmm
F : Moodi Vachu Moodi Vachu
Maraichu Vachadhellaam
Kaathadichu Kaathadichu
Kalanju Ponadhenna
M : Paadi Vachu Paadi Vachu
Padhuki Vachadhellaam
Kaadhalika Kaadhalika
Velanju Vandhadhenna
F : Unnaala Thaan Unnaala Thaan
Udhirndhu Pochu Vetkam
M : Kannaala Thaan Kaiyaala Thaan
Kalandhu Kitaa Sorgam
F : Naan Irundhen Saami Vaasalilae
Maati Kitten Ippo Vambinilae
Naanae Marudhaani Poosavaaa Hoooo
Neeyae Adaiyaalam Podavaa
M : Malliga Mottu Manasa Thottu
Izhukudhadi Maanae
Valaiyal Mettu Vayasa Thottu
Valaikudhadi Meenae
F : Mandhaara Chedi Orathilae
Maaman Nadathura Paadathulae
Naanae Marudhaani Poosavaa Ho Ooh
Neeyae Adaiyaalam Podavaa
F Chorus : Thallilalallo Lallo Lallola Thallilalallo
Thallilalallo Lallo Lallola Thallilalallo
M : Poovarasam Poovukulla
Irupadhenna Sollu
Poo Parikum Maapilaiku
Pasikudhamma Nillu
F : Pooveduthu Thaeneduthu
Edhuku Ingae Varanum?
Paridhavichu Pasichu Ninnaa
Pandhiyum Poattu Tharanum
M : Aadiyaadi Paadi Vandhu
Alaiyudhoru Kuruvi
F : Keechu Keechu Pesudhaiyaa
Manasa Konjam Thuruvi
M : Pinju Pinju Viral Konjudhadi
Konji Konji Vandhu Kenjudhadi
Maanae Marudhaani Poosavaa Ho Ooh
Thaenae Adaiyaalam Podavaa
F : Malliga Mottu Manasa Thottu
Izhukudhaiyaa Maanae
Valaiyal Mettu Vayasa Thottu
Valaikudhaiyaa Meenae
M : Mandhaara Chedi Orathilae
Maman Nadathura Paadathulae
F : Naanae Marudhaani Poosavaa Ho Ooh
Neeyae Adaiyaalam Podavaa
M : Malliga Mottu Manasa Thottu
Izhukudhadi Maanae
F : Valaiyal Mettu Vayasai Thottu
Valaikudhaiyaa Meenae
Film : Sakthivel (1994)
Composer : Ilaiyaraaja
Lyrics : Kamakodiyan
Singers : Arunmozhi, Swarnalatha
No comments:
Plz Leave a Comment dude