Monday, 31 March 2025

Poonkuyilae Poonkuyilae Ethana Naala

 பெ : பூங்குயிலே பூங்குயிலே

எத்தன நாளா நான் காத்திருந்தேன்

நா எத்தன நாளா நான் காத்திருந்தேன்

நான் ஆளான கன்னிப் பொண்ணு

நானும் வாடாத ரோசாக் கண்ணு

நான் ஆளான கன்னிப் பொண்ணு

நானும் வாடாத ரோசாக் கண்ணு


பூங்குயிலே பூங்குயிலே

எத்தன நாளா நான் காத்திருந்தேன்

நா எத்தன நாளா நான் காத்திருந்தேன்


ஆசரத வாசலடி ஆனப்போகும் வீதியடி

ஆசரத வாசலடி ஆனப்போகும் வீதியடி

இந்த பட்டத்து யானையோடு நீயும்

பந்தயமா போட வந்த

இந்த பட்டத்து யானையோடு நீயும்

பந்தயமா போட வந்த


பூங்குயிலே பூங்குயிலே

எத்தன நாளா நான் காத்திருந்தேன்

நா எத்தன நாளா நான் காத்திருந்தேன்



ரோட்டிலயே ஏட்டெழுதி

ரோதயிலே மை எழுதி

ரோட்டிலயே ஏட்டெழுதி

ரோதயிலே மை எழுதி

நா மை உருகும் நேரமெல்லாம்

நானும் மனமுருகி ஆனேனம்மா

நா மை உருகும் நேரமெல்லாம்

நானும் மனமுருகி ஆனேனம்மா


பூங்குயிலே பூங்குயிலே

எத்தன நாளா நான் காத்திருந்தேன்

நா எத்தன நாளா நான் காத்திருந்தேன்


கை நீட்டி பச்ச குத்தி 

என் கணவனோட பெயரெழுதி

கை நீட்டி பச்ச குத்தி 

என் கணவனோட பெயரெழுதி

என் கணவன் சரியாருந்தா

நானும் கை நீட்டக் காரணமா

என் கணவன் சரியாருந்தா

நானும் கை நீட்டக் காரணமா



பூங்குயிலே பூங்குயிலே

எத்தன நாளா நான் காத்திருந்தேன்

நா எத்தன நாளா நான் காத்திருந்தேன்


வெரல் நீட்டி பச்சக் குத்தி

என் பீமனோட பெயரெழுதி

வெரல் நீட்டி பச்சக் குத்தி

என் பீமனோட பெயரெழுதி

என் பீமன் சரியாருந்தா

நானும் வெரல் நீட்டக் காரணமா

என் பீமன் சரியாருந்தா

நானும் வெரல் நீட்டக் காரணமா


பூங்குயிலே பூங்குயிலே

எத்தன நாளா நான் காத்திருந்தேன்

நா எத்தன நாளா நான் காத்திருந்தேன்

நான் ஆளான கன்னிப் பொண்ணு

நானும் வாடாத ரோசாக் கண்ணு

நான் ஆளான கன்னிப் பொண்ணு

நானும் வாடாத ரோசாக் கண்ணு

நானும் வாடாத ரோசாக் கண்ணு

நானும் வாடாத ரோசாக் கண்ணு

நானும் வாடாத ரோசாக் கண்ணு


இசை : மதி மகேந்திரன்
வரிகள் : வளப்பக்குடி வீரசங்கர்
பாடகர்கள் : கே.முத்துலட்சுமி  


(குறிப்பு : ஆனப்போகும் - யானைப்போகும்) 


F : Poonkuyilae Poonkuyilae
Ethana Naala Naan Kaathirunthen

Naa Ethana Naala Naan Kaathirunthen

Naan Aalana Kanni Ponnu

Naanum Vaadatha Rosakkannu

Naan Aalana Kanni Ponnu

Naanum Vaadatha Rosakkannu


Poonkuyilae Poonkuyilae
Ethana Naala Naan Kaathirunthen

Naa Ethana Naala Naan Kaathirunthen


Aasaratha Vaasaladi Aanappogum Veethiyadi

Aasaratha Vaasaladi Aanappogum Veethiyadi

Intha Pattaththu Yaanaiyodu Neeyum

Panthayama Poda Vantha

Intha Pattaththu Yaanaiyodu Neeyum

Panthayama Poda Vantha


Poonkuyilae Poonkuyilae
Ethana Naala Naan Kaathirunthen

Naa Ethana Naala Naan Kaathirunthen


Roatilaye Yettezhuthi

Rothaiyila Mai Ezhuthi

Roatilaye Yettezhuthi

Rothaiyila Mai Ezhuthi

Naa Mai Urugum Neramellam

Naanum Manamurugi Aanenamma

Naa Mai Urugum Neramellam

Naanum Manamurugi Aanenamma


Poonkuyilae Poonkuyilae
Ethana Naala Naan Kaathirunthen

Naa Ethana Naala Naan Kaathirunthen


Kai Neeti Pachcha Kuththi

En Kanavanoda Peyar Ezhuthi

Kai Neeti Pachcha Kuththi

En Kanavanoda Peyar Ezhuthi

En Kanavan Sariyaruntha

Naanum Kai Neeta Kaaranama

En Kanavan Sariyaruntha

Naanum Kai Neeta Kaaranama


Poonkuyilae Poonkuyilae
Ethana Naala Naan Kaathirunthen

Naa Ethana Naala Naan Kaathirunthen


Veral Neeti Pachcha Kuththi

En Beemanoda Peyar Ezhuthi

Veral Neeti Pachcha Kuththi

En Beemanoda Peyar Ezhuthi

En Beema Sariyaruntha

Naanum Veral Neeta Kaaranama

En Beema Sariyaruntha

Naanum Veral Neeta Kaaranama


Poonkuyilae Poonkuyilae
Ethana Naala Naan Kaathirunthen

Naa Ethana Naala Naan Kaathirunthen

Naan Aalana Kanni Ponnu

Naanum Vaadatha Rosakkannu

Naan Aalana Kanni Ponnu

Naanum Vaadatha Rosakkannu

Naanum Vaadatha Rosakkannu

Naanum Vaadatha Rosakkannu

Naanum Vaadatha Rosakkannu


Composer : Mathi Mahendran

Lyrics : Valappakudi Veerashankar

Singers : K.Muthulakshmi

No comments:

Plz Leave a Comment dude