பெ : என் நண்பனே என்னை ஏத்தாயோ ?
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன் ஓ
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டுக் கொண்டு கன்னி யாரும்
காதல் செய்வது இல்லையே
கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ ?
ஆ : காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக் கொள்ளடி என் தோழியே!
உண்மைக் காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே!
பெ : வலக்கையைப் பிடித்து வலக் கையில் விழுந்து
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை என் முதல் வரி முதல்
முழுவதும் பிழை விழிகளில் வலி
விழுந்தது மழை எல்லாம் உன்னால் தான்
இது போன்ற நியாயங்கள் எனக்கேன் இந்தக் காயங்கள்
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ ...
முருகன் முகம் ஆறு தான்
மனிதன் முகம் நூறு தான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ ?
என் நண்பனே என்னை ஏய்தாயோ?
ஆ : காதல் வெல்லுமா காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே
காதல் ஓவியம கிழிந்து போனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்
பெ : அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்
அன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன்
புயல் வந்து சாயத்த மரம் ஒரு விறகு
உனக்கெனத் தெரியும்
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இளமனம் எங்கும் எழுந்தது வலி
யம்மா யம்மா
உலகில் உள்ள பெண்களே
உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை
எதுவும் அங்கு மாயம் தான்
எல்லாம் வர்ணஜாலம் தான்
நம்பாமல் வாழ்வதேன்றும் நலமே
ஆ : காதல் என்பது கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி என் தோழியே
உண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே ....
படம் : மங்காத்தா (2011)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : வாலி
பாடகர் : : யுவன் ஷங்கர் ராஜா,மதுஸ்ரீ
F : En Nanbane Ennai Yeithaai.. O..
En Paavamaai Vanthu Vaaithaai..
Un Polave Nalla Nadikan.. O..
Oorenkilum Illai Oruvan..
Nallavarkal Yaaro.. Theeyavarkal Yaaro..
Kandukondu Kanni Yaarum Kaathal Seivathillaiye..
Kankai Nathiyalla Kaanal Nathiyendru
Pirpaadu Gnaanam Vanthu Laapam Yennavo..?
M : Kaathal Yenpathu Kanavu Maalikai..
Purinthukolladi.. Yen Thozhiye..!!
Unmaik Kaathalai Naan Thedippaarkiren..
Kaanavillaiye Yen Thozhiye..!!
F : Valaikaiyaip Pidithu Valaikayil Vizhunthen..
Valakkaram Pidithu Valam Vara Ninaithen..
Uravenum Kavithai Uyirinil Varainthen..
Yezhuthiya Kavithai Yen Muthalvari Muthal Muzhuvathum Pizhai
Vizhikalin Vazhi Vizhunthathu Mazhai Yellaam Unnaalthaan..
Ithuva Unthan Niyaayangal..? Yennakken Intha Kaayangal..?
Kizhithaai Oru Kaathal Oviyam.. O..
Murukan Mukam Aaruthaan..
Manithan Mukam Nooruthaan..
Ovvondrum Veru Veru Niramo..?
En Nanbane.. Yennai Yeithaai??
M : Kaathal Vellumaa Kaathal Thorkumaa?
Yaarum Arinthathillaiye Yen Thozhiye..
Kaathal Oviyam Kizhinthuponathaal
Kavalai Yenadi Ithuvum Kadanthidum..
F : Adikkadi Yenai Nee Anaithathai Ariven..
Anpennum Vilakkai Anaithathai Ariyen..
Puyal Vanthu Saaitha Maramoru Viraku.. Unakkenna Theriyum..
Yen Ithayathil Vanthu Vizhunthathu Idi
Ila Manam Yenkum Yezhunthathu Vali..
Yammaa Yammaa..
Ulagil Ulla Pengale.. Uraippen Oru Ponmozhi..
Kaathal Oru Kanavu Maalikai.. O…
Yethuvum Anku Maayamthaan.. Yellaam Varnajaalamthaan..
Nampaamal, Vaazhvathenrum Nalame..!!
M : Kaathal Yenpathu Kanavu Maalikai..
Purinthukolladi Yen Thøzhiye..!!
Unmaik Kaathalai Naan Thedippaarkiren..
Kaanavillaiye Yen Thozhiye..!!
Film : Mangatha (2011)
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Vaali
Singers: Madhushree, Yuvan Shankar Raja
No comments:
Plz Leave a Comment dude