Sunday, 23 June 2013

Kan Paesum - 7/G Rainbow Colony


ஆ : கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை.கடல் கைமூடி மறைவதில்லை
கண்ணாடி இதயமில்லை,கடல் கைமூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை,கடல் கைமூடி மறைவதில்லை

காற்றிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்ல
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினிபூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்தபின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை,கடல் கைமூடி மறைவதில்லை

ஏ... உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது
உலகத்தில் உள்ள பொய்களெல்லாம் அட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்.
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

ஏ.. கண் பேசும் வார்த்தை...
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை..

படம் : 7/ஜி.ரெயின்போ காலனி (2004)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர் : கார்த்திக்

M : Kan Paesum Vaarthaigal Purivathillai
Kaathirunthaal Pen Kanivathillai
Oru Mugam Maraiya Maru Mugam Theriya
Kannaadi Ithayam Illai, Kadal Kai Koodi Maraivathillai
Kannaadi Ithayam Illai, Kadal Kai Koodi Maraivathillai

Kaatril Ilaigal Parantha Piragum Kilaiyin Thazhumbugal Azhivathillai
Kaayam Nooru Kanda Piragum Unnai Ulmanam Marappathillai
Oru Muraithaan Pen Paarpathinaal Varugira Vali Aval Arivathillai
Kanavinilum Dhinam Ninaivinilum Karaigira Aan Manam Purivathillai

Kan Paesum Vaarthaigal Purivathillai
Kaathirunthaal Pen Kanivathillai
Oru Mugam Maraiya Maru Mugam Theriya
Kannaadi Ithayam Illai, Kadal Kai Koodi Maraivathillai

Kaatrilae Kaayum Nilavai, Kandu Kolla Yaarum Illai
Kangalin Anumathi Vaangi Kaathalum Ingae Varuvathillai
Thoorathil Theriyum Velicham Paathaikku Sonthamillai
Minnalin Oliyai Pidikka Minmini Poochikku Theriyavillai
Vizhi Unakku Sonthamadi.. Vaethanaigal Enakku Sonthamadi
Alai Kadalai Kadantha Pinnae
Nuraigal Mattum Karaikkae Sonthamadi

Kan Paesum Vaarthaigal Purivathillai
Kaathirunthaal Pen Kanivathillai
Oru Mugam Maraiya Maru Mugam Theriya
Kannaadi Ithayam Illai, Kadal Kai Koodi Maraivathillai

Ulagathil Ethanai Pen Ullathu
Manam Oruthiyai Mattum Kondaaduthu
Oru Murai Vaazhnthida Thindaaduthu
Ithu Uyir Varai Paainthu Panthaaduthu
Pani Thuli Vanthu Mothiyathaal
Intha Mullum Ingae Thundaanathu
Boomiyil Ulla Poigal Ellaam
Ada Pudavai Katti Pen Aanathu

Ae Puyal Adithaal Mazhai Irukkum
Marangalum Pookkalum Marainthuvidum
Sirippu Varum Azhugai Varum
Kaathalil Irandumae Kalanthu Varum
Oru Muraithaan Pen Paarpathinaal
Varugira Vali Aval Arivathillai
Kanavinilum Thinam Ninaivinilum
Karaigira Aan Manam Purivathillai

Ae Kan Paesum Vaarthai
Kan Paesum Vaarthaigal Purivathillai
Kaathirunthaal Pen Kanivathillai
Oru Mugam Maraiya Maru Mugam Theriya
Kannaadi Ithayam Illai, Kadal Kai Koodi Maraivathillai
Kaatril Ilaigal Parantha Piragum Kilaiyin Thazhumbugal Azhivathillai
Kaayam Nooru Kanda Piragum Unnai Ulmanam Marappathillai

Film : 7/G Rainbow Colony (2004)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Na. Muthukumar
Singer : Karthik

No comments:

Plz Leave a Comment dude