Tuesday, 4 June 2013

Kannazhaga Kaalazhaga - 3


பெ : என் கண்ணழகா கால் அழகா
பொன் அழகா பெண் அழகா
எங்கேயோ தேடிச் செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

ஆ : உயிரே உயிரே உன்னை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உன்னை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

பெ : எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்
ஆ : உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேந்திட நான் எதிர் பார்கிறேன்
பெ : இதழும் இதழும் இணையட்டுமே
புதிதாய் படிகள் இல்லை
ஆ : இமைகள் மூடி அருகினில் வா
இது போல் எதுவும் இல்லை
பெ : உனக்குள் பார்க்கவா
உள்ளதைக் கேட்கவா
என் உயிர் சேர்ந்திட ஓர் வழி சொல்லவா

ஆ : கண்ணழகே பேரழகே
பெண் அழகே என் அழகே
உயிரே உயிரே உன்னை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி

படம் : 3 - மூணு (2013)
இசை : அனிருத்
வரிகள் : தனுஷ்
பாடகர்கள் : தனுஷ், ஸ்ருதி ஹாசன்

F : Kannazhaga Kaalazhaga
Pon Azhaga Pen Azhaga
Engeyo Thedich Sellum Viral Azhaga
En Kaigal Korthu Kollum Vitham Azhaga

M : Uyire Uyire Unai Vida Edhuvum 
Uyiril Perithaai Illaiyadi
Azhage Azhage Unai Vida Edhuvum 
Azhagil Azhagaai Illaiyadi

F : Engeyo Paarkiraai 
Ennenna Solgiraai
Ellaigal Thaandida Maayagam Seigiraai
M : Unakkul Paarkkiren Ulladhai Solgiren
Un Uyir Sernthida Naan Edhir Parkiren 
F : Ithazhum Ithazhum Inaattume
Puthithaai Padigal Illai
M : Imaigal Moodi Aruginil Vaa
Ithu Pol Edhuvum Illai
F : Unakkul Paarkkava
Ulladhai Kedkava
En Uyir Sernthida Oar Vazhi Sollavaa

M : Kannazhaghe Perazhaghe
Pen Azhaga En Azhaga
Uyire Uyire Unai Vida Edhuvum 
Uyiril Perithaai Illaiyadi

Film : 3(Moonu) 2013
Composer : Anirudh 
Lyrics : Dhanush
Singers : Dhanush,Shuthi Hassan

No comments:

Plz Leave a Comment dude