Wednesday, 5 June 2013

Thanimaiyile Inimai - Aadi Perukku

ஆ : தனிமையிலே..
தனிமையிலே இனிமை காண முடியுமா
பெ : நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

ஆ : துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
பெ : அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
ஆ : துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
பெ : அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா
தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

பெ : மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

பெ : பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்
தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

படம் : ஆடிப் பெருக்கு (1962)
இசை : ஏ.எம்.ராஜா
வரிகள் : கே.டீ.சந்தானம்
பாடகர்கள் : ஏ.எம்.ராஜா - பி.சுசீலா

M : Thanimaiyile
Thanimaiyile Inimai Kaana Mudiyumaa
F : Nalliravinile Sooriyanum Theriyumaa 
Thanimaiyile Inimai Kaana Mudiyumaa

M : Thunai Illaadha Vaazhvinile Sugam Varumaa

F : Adhai Solli Solli Thirivadhanaal Sugam Varumaa 
M : Thunai Illaadha Vaazhvinile Sugam Varumaa
F : Adhai Solli Solli Thirivadhanaal Sugam Varumaa
Manamirundhaal Vazhiyillaamal Pogumaa 
Manamirundhaal Vazhiyillaamal Pogumaa 
Verum Manthirathaal Maangaai Vizhundhidumaa 
Thanimaiyile
Thanimaiyile Inimai Kaana Mudiyumaa
Nalliravinile Sooriyanum Theriyumaa 
Thanimaiyile Inimai Kaana Mudiyumaa

F : Malarirundhaal Manamirukkum Thanimai Illai

Seng Kaniyirundhaal Suvai Irukkum Thanimaiyillai 
Malarirundhaal Manamirukkum Thanimai Illai
Seng Kaniyirundhaal Suvai Irukkum Thanimaiyillai 
Kadal Irundhaal Alai Irukkum Thanimaiyillai 
Kadal Irundhaal Alai Irukkum Thanimaiyillai
Naam Kaanum Ulagil Yedhum Thanimai Illai 
Thanimaiyile
Thanimaiyile Inimai Kaana Mudiyumaa
Nalliravinile Sooriyanum Theriyumaa 
Thanimaiyile Inimai Kaana Mudiyumaa

F : Pani Malaiyil Dhavamirukkum Maamuniyum

Kodi Padaiyudane Bavani Varum Kaavalarum
Kavidhaiyile Nilai Marakkum Paavalanum
Kavidhaiyile Nilai Marakkum Paavalanum
Indha Avaniyellaam Potrum Aandavan Aanaalum 
Thanimaiyile
Thanimaiyile Inimai Kaana Mudiyumaa
Nalliravinile Sooriyanum Theriyumaa 
Thanimaiyile Inimai Kaana Mudiyumaa

Film : Aadi Perukku (1962)

Composer : A M Raja
Lyrics : KD Santhanam
Singers : A M Raja, P Susheela

1 comment: