ஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது
பெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
பெ : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
ஆ : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
ஆ : ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்
பெ : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகுமேன்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகுமேன்
ஆ : கன்னி உன் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும்
பெ : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
என் மேனி என் மேனி உன் தொழில் ஆடும் நாள்
பெ : உன்னை காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
ஆ : நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
பெ : ராகங்கள் தாளங்களோடு
ராஜ உன் பேர் சொல்லும் பாரு
ஆ : சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்
ஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது
பெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
பெ : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
ஆ : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
ஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது
ஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது
பெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
பெ : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
ஆ : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
ஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது
பெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
படம் : சத்யா (1988)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : கவிஞர் வாலி
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,லதா மங்கேஸ்கர்
M : Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu
Kulu Kulu Thendral Kaatrum Veesudhu
F : Sila Naeram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu
Engum Dhaegham Koosudhu
M : Chinna Pen Pennalla Vanna Poondhoattam
F : Kottattum Maelam Dhaan Andru Kaadhal Thaeroattam

M : Oru Kaadhal Kadidham Vizhi Poadum
Unnai Kaanum Sabalam Vara Koodum
F : Nee Paarkkum Paarvaighal Poovaaghumen
Nejukkul Thaikkindra Mullaaghumen
M : Kanni Un Kan Patta Kaayam
Kai Vaikka Thaanaaga Aarum
F : Munnaalum Pinnaalum Thallaadum
En Maeni En Maeni Un Thoazhil Aadum Naal
M : Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu
Kulu Kulu Thendral Kaatrum Veesudhu
F : Sila Naeram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu
Engum Dhaegham Koosudhu
M : Chinna Pen Pennalla Vanna Poondhoattam
F : Kottattum Maelam Dhaan Andru Kaadhal Thaeroattam
M : Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu
Kulu Kulu Thendral Kaatrum Veesudhu
F : Unnai Kaanaadhurughum Nodi Naeram
Pala Maadham Varudam Ena Maarum
M : Neengaadha Reengaaram Naan Dhaanae
Nenjoadu Nenjaaga Nindraenae
F : Raagangal Thaalangaloadu
Raaja Un Paer Sollum Paaru
M : Sindhaamal Nindraadum Sendhaenae
Sangeedham Undaagum Nee Paesum Paechil Dhaan
M : Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu
Kulu Kulu Thendral Kaatrum Veesudhu
F : Sila Naeram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu
Engum Dhaegham Koosudhu
M : Chinna Pen Pennalla Vanna Poondhoattam
F : Kottattum Maelam Dhaan Andru Kaadhal Thaeroattam
M : Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu
Kulu Kulu Thendral Kaatrum Veesudhu
F : Sila Naeram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu
Engum Dhaegham Koosudhu
Film : Sathya (1988)
Composer : Music Maestro Ilaiyaraaja
Lyrics : Vaali
Singer : S.P.Balasubramaniam, Lata Mangeshkar
What about Super song
ReplyDeleteWhat a Super song
ReplyDelete😊
ReplyDelete