Monday, 5 August 2013

Anjana Anjana-Vandhan Vendran

இன்று முதல் நாள் புதிதானேன் 
உன் இனிய சிரிப்பினில் முகில் ஆனேன்
கொட்டும் மழைப் போல் சுகம் ஆனேன் 
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன்
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன் 

அஞ்சனா அஞ்சனா அன்பே அன்பே அஞ்சனா 
உன் ஒற்றைப் பார்வைப் போதும் அஞ்சனா 
அஞ்சனா  அஞ்சனா இல்லை நானே அஞ்சனா 
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா 
ஆ போடு போடு  தந்தனத்தோம் போடு 
நீ அந்தரத்தில் ஆடு துள்ளி விளையாடு 
தொட்டுத் தொட்டுப் பாடு எதுக்குக் கட்டுப்பாடு 
நீ வந்து வந்துத் தேடு ஆ கட்ட கட்டச் சூடு 
நீ முட்டி முட்டி மூடு பக்கத்தில் என்னை நாடு 
உனது விழியோடு என்னை மறந்தேனே 
உண்மையானேன் உண்மையானேன் 
உன்னைப் போலே அண்மையானேன்
வெண்மையானேன் வெண்மை ஆனேன் 
மெல்ல நானும் தன்மை ஆனேன் 

காதல் காதல் வந்தாலே 
தண்ணீரும் கூடத் தீ போலே 
தன்னாலே மாறும் மண் மேலே 
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே 
ஆகாயம் உந்தன் கால் கீழே
பூ  கோலம போடும் பண்பாலே 
வேதாளம் ஒன்று உன்னுள்ளே 
விளையாடிப் போகும் செல் உள்ளே 

அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா..

ஒரு சின்னப் பார்வையில் நான் 
விடுதலை விடுதலை அடைந்தேனே 
உனது அன்பு வார்த்தையில் 
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே 
ஏ கேளு கேளு நீ என்னவென்று கேளு 
நீ எப்பொழுதும் கேளு 
நான் சொல்லுவதை கேளு 
சொல்லாததையும் கேளு 
நெருங்கி வந்து கேளு 
உனதருகில் மொழியாய் வருவேனே 
உண்மையானேன் உண்மையானேன் 

சிறகு இல்லையாயினும் 
நான் இறகென இறகெனப் பறந்தேனே 
காணவில்லை ஆயினும் 
நான் முழுவதும் முழுவதும் கலைந்தேனே 
ஏ பாரு பாரு ஆ பக்கம் வந்துப் பாரு 
நீ பாடிப் பாடிப் பாரு ஆ பத்திரமா பாரு 
பாதரசம் பாரு பதுக்கவில்லைப் பாரு 
சில நொடிகளில் என்னை நான் தருவேனே 

உண்மையானேன் உண்மையானேன் 
உன்னைப் போலே அண்மையானேன்
வெண்மையானேன் வெண்மை ஆனேன் 
மெல்ல நானும் தன்மை ஆனேன் 

காதல் காதல் வந்தாலே 
தண்ணீரும் கூடத் தீ போலே 
தன்னாலே மாறும் மண் மேலே 
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே 
ஆகாயம் உந்தன் கால் கீழே
பூ  கோலம போடும் பண்பாலே 
வேதாளம் ஒன்று உன்னுள்ளே 
விளையாடிப் போகும் செல் உள்ளே 

அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா..

படம் : வந்தான் வென்றான்(2011)
இசை :தமன்
வரிகள் யுக பாரதி.
பாடகர்கள் : ஆலாப் ராஜா.

Indru Mudhal Naal Pudhithaanen
Un Iniya Sirippinil Mugil Aanen
Kottum Mazhaip Pol Sugam Aanen
Un Konjum Udhattinil Tamil Aanen
Un Konjum Udhattinil Tamil Aanen

Anjana Anjana Anbe Anbe Anjana
Un Ottraip Paarvaip Podhum Anjana
Anjana Anjana Illai Naane Anjana
Naanum Neeyaai Aanen Anjana
Ah Podu Podu Thanthanathom Podu 
Nee Andharathil Aadu Thulli Vilaiyaadu
Thottuth Thottup Paadu Edhukkuk Kattuppaadu
Nee Vandhu Vandhuth Thedu Katta Kattach Soodu
Nee Mutti Mutti Moodu Pakkathil Ennai Naadu
Unadhu Vizhiyodu Ennai Marandhene
Unmaiyaanen Unmaiyaanen
Unnaip Pole Anmaiyaanen
Venmaiyaanen Venmaiyaanen
Mella Naanum Thanmai Aanen

Kaadhal Kaadhal Vandhaale
Thanneerum Koodath Thee Pole
Thannaale Maarum Man Mele
Santhosham Koodum Nenjulle
Aagaayam Undhan Kaal Keezhe
Poo Kolam Podum Panbaale
Vedhaalam Ondru Unnulle
Vilaiyaadip Pogum Cel Ulle

Anjana Anjana Illai Naane Anjana..

Oru Chinnapp Paarvaiyil
Naan Viduthalai Viduthalai Adainthene
Unadhanbu Vaarthaiyil
Naan Piraviyin Bayanai Arindhene
Ye Kelu Kelu Nee Ennavendru Kelu
Nee Eppozhuthum Kelu
Naan Solluvadhaik Kelu
Sollaathathaiyum Kelu
Nerungi Vandhu Kelu
Unadharugil Mozhiyaai Varuvene
Unmaiyaanen Unmaiyaanen

Siragillai Yaayinum
Naan Iragena Iragenap Paranthene
Kanavillai Aayinum
Naan Muzhuvadhum M Uzhuvadhum Kalainthene
Ye Paaru Paaru Aah Pakkam Vandhup Paaru
Nee Paadip Paadip Paaru Aah Bathirama Paaru
Paadharasam Paaru Padhukkavillaip Paaru
Sila Nodigalil Enna Naan Tharuvene

Unmaiyaanen Unmaiyaanen
Unnaip Pole Anmaiyaanen
Venmaiyaanen Venmai Aanen
Mella Naanum Thanmai Aanen

Kaadhal Kaadhal Vandhaale
Thanneerum Koodath Thee Pole
Thannaale Maarum Man Mele
Santhosham Koodum Nenjulle
Aagaayam Undhan Kaal Keezhe
Poo Kolam Podum Panbaale
Vedhaalam Ondru Unnulle
Vilaiyaadip Pogum Cel Ulle

Anjana Anjana Illai Naane Anjana 

Film : Vandhan Vendran(2011)
Composer : Taman
Lyrics : Yuga Bharathi
Singer : Alaap Raja

No comments:

Plz Leave a Comment dude