Saturday, 7 September 2013

Intha Ponnungale Ippadithan

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா
பின்னால சுத்த வச்சி ,பித்துக்குளி ஆக வச்சி
இல்லாத கணக்க எல்லாம் போடுவாங்க டா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்க டா

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா

காத வாங்கி கொடுக்குறோம்...கவிதை எழுதி கொடுக்குறோம்
செல்லு வாங்கி கொடுக்குறோம்...ரீ-சார்ஜும் பண்ணி கொடுக்குறோம்
அன்ப கூட வாரி வாரி வாங்கி கொடுக்குறோம்
அவங்க வீட்டுக்கும் தான் ரேஷன் வாங்கி கொடுக்குறோம்
நாம குடுத்ததெல்லாம் வாங்கிகிட்ட அவங்க தான்
நமக்கு வேதனைய கொடுக்குறாங்க என்னடா
இதுல நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லுடா சொல்லுடா

பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா

வீடு வாசல் மறக்குறோம்..வெட்கம் ரோசம் மறக்குறோம்
நல்லா தூங்க மறக்குறோம்...நண்பனையும் மறக்குறோம்
நாளு கிழமை கூட நாம மறக்குறோம்
அவங்க நெனப்புல தான் எல்லாத்தையும் மறக்குறோம்
நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட அவங்க தான்
நம்மல போற போக்கில் மறக்குறாங்க என்னடா
இந்த சோகம் மறக்க குடிக்கிறேன்னு சொல்லுடா சொல்லுடா

பொண்ணுங்களே... இந்த பொண்ணுங்களே
ஹே பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா
பின்னால சுத்த வச்சி ,பித்துக்குளி ஆக வச்சி
இல்லாத கணக்க எல்லாம் போடுவாங்க டா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்க டா

குழு : இல்லாத கணக்க எல்லாம் போடுவாங்க டா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்க டா

படம் : வருத்த படாத வாலிபர் சங்கம் (2013)
இசை : டி.இமான்
வரிகள் : யுகபாரதி
பாடகர் : ஜெயமூர்த்தி

Intha Ponnungale Ippadithan Purinjupochu Da
Avanga Kannu Namma Kallaranu Theriniji Pochu Da

Intha Ponnungale Ippadithan Purinjupochu Da
Avanga Kannu Namma Kallaranu Theriniji Pochu Da
Intha Ponnungale Ippadithan Purinjupochu Da
Avanga Kannu Namma Kallaranu Theriniji Pochu Da
Pinnaala Sutha Vachi.. Pithukuli Aaga Vachi
Illatha Kanaka Ellam Poduvanga Da
Avanga Paarvaiyala Paldaila Uthuvanga Da

Intha Ponnungale Ippadithan Purinjupochu Da
Avanga Kannu Namma Kallaranu Theriniji Pochu Da

Kaatha Vaangi Kudukurom.. Kavithai Ezhuthi Kudukurom
Cell-U Vaangi Kudukurom.. Recharge Um Panni Kudukurom
Anba Kuda Vaari Vaari Kudukurom
Avanga Veetukum Thaan Ration Vaangi Kudukurom
Naama Kuduthathellam Vaangikitta Avanga Thaan
Namaka Vethanaiya Kudukuranga Ennada
Ithula Neethi Nermai Irukuthaanu Solluda Solluda

Ponnungale Ippadithan Purinjupochu Da
Avanga Kannu Namma Kallaranu Theriniji Pochu Da

Veedu Vaasal Marakurom.. Vetkam Rosam Marakurom
Nalla Thoonga Marakurom.. Nanbanaiyum Marakurom
Naalu Kilamai Kooda Naama Marakurom
Avanga Nenapula Thaan Elathaiyum Marakurom
Naama Marapathellam Therinjukitta Avanga Thaan
Namala Pora Pokkil Marakuranga Ennada
Intha Sogam Marakka Kudikirenu Solluda Solluda

Ponnungale.. Intha Ponnungale
Hey Ponnungale Ippadithan Purinjupochu Da
Avanga Kannu Namma Kallaranu Theriniji Pochu Da
Pinnaala Sutha Vachi.. Pithukuli Aaga Vachi
Illatha Kanaka Ellam Poduvanga Da
Avanga Paarvaiyala Paldaila Uthuvanga Da

Chorus : Illatha Kanaka Ellam Poduvanga Da
Avanga Paarvaiyala Paldaila Uthuvanga Da

Film : Varutha Padatha Valibar Sangam(2013)
Composer : D.Imman
Lyrics : Yugabharathy
Singer : Jayamoorthy

No comments:

Plz Leave a Comment dude