Saturday, 7 September 2013

Oothaa Coloru Ribbon-Varutha Padatha Vaalibar Sangam


ஊதா ... ஊதா ...
ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்

ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்
ஏ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்

ரோஜா... ரோஜா...
ரோஜா கலரு பொம்மி... உனக்கு யாரு மம்மி
ரோஜா கலரு பொம்மி... உனக்கு யாரு மம்மி
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்

ஊதா... ஊதா...

மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி
நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி
மத்தவங்க சிரிப்ப பாத்தா ஓகே வெறும் ஓகே
நீ சிரிச்சு பேசும் போது எனக்கு வந்துதிடுதே சீக்கே
மத்தவங்க அழகு எல்லாம் மொத்ததுல போரு போரு
சிங்காரி உன் அழகு தானே போத ஏத்தும் பீரு பீரு
கிங்கு பிஷெர் பீரு
ஊதா... ஊதா...

மத்தவங்க உரசி போனா ஜாலி செம ஜாலி
நீ உரசி போனா பிறகு பாத்தா காலி ஐ ஏம் காலி
மத்தவங்க கடந்து போனா தூசி வெறும் தூசி
நீ கடந்து போனா பிறகு குளிரு ஏ.சி விண்டோ ஏ.சி
மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சீமாட்டி நீ சேட்டை சேட்டை
என்னோடைய கண்ணுக்கு நீ எப்போவுமே காதல் கோட்டை
நிப்பாட்டுறேன் பாட்ட...

ஊதா ... ஊதா ...
ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்
ஏ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்

ஊதா ... ஊதா ... ஊதா ...

படம் : வருத்த படாத வாலிபர் சங்கம் (2013)
இசை : டி.இமான்
வரிகள் : யுகபாரதி
பாடகர் : ஹரிஹரசுதன்

Oothaa.. Oothaa..
Oothaa Coloru Ribbon.. Unakku Yaaru Appan
Oothaa Coloru Ribbon.. Unakku Yaaru Appan

Oothaa Coloru Ribbon.. Unakku Yaaru Appan
Ae Solladai Avanuku Naan Salaam Podanum
Nee Solladai Avanuku Naan Salaam Podanum

Rojaa.. Rojaa..
Rojaa Coloru Bommi.. Unakku Yaaru Mummy
Rojaa Coloru Bommi.. Unakku Yaaru Mummy
Hey Nilladi Avaluku Naan Sabaash Podanum
Hey Nilladi Avaluku Naan Sabaash Podanum

Oothaa.. Oothaa..

Mathavanga Nadanthu Pona Veethi Verum Veethi
Nee Theruvil Nadanthu Pona Enaku Seithi Thalaipu Seithi
Mathavanga Siripa Paatha Okay Verum Okay
Nee Sirichu Paesum Pothu Enaku Vanthuthiduthe Seeke
Mathavanga Azhagu Ellam Mothathula Boru Boru
Singaari Un Azhagu Thaane Botha Yethum Beeru Beeru
Kingu Fisher Beeru

Oothaa.. Oothaa..

Mathavanga Urasi Pona Joly Semma Jolly
Nee Urasi Pona Piragu Paatha Kaali I Am Kaali
Mathavanga Kadanthu Pona Thoosi Verum Thoosi
Nee Kadanthu Pona Piragu Kuliru Ac Window Ac
Mathavanga Kannukellam Simaati Nee Settai Settai
Ennodaya Kannuku Nee Eppovume Kaathal Kottai
Nippaturen Paatta..

Oothaa.. Oothaa..
Oothaa Coloru Ribbon.. Unakku Yaaru Appan
Oothaa Coloru Ribbon.. Unakku Yaaru Appan
Ae Solladai Avanuku Naan Salaam Podanum
Nee Solladai Avanuku Naan Salaam Podanum

Oothaa.. Oothaa..Oothaa.. 

Film : Varutha Padatha Vaalibar Sangam (2013)
Composer : D.Imman
Lyrics : Yugabharathy
Singer : Hariharasudan

No comments:

Plz Leave a Comment dude