Saturday 12 October 2013

Kaatre En Vaasal-Rhythm

ஆ : காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

பெ : காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

ஆ : கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா?
பெ : அன்பே நான் உறங்க வேண்டும் 
அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா?
ஆ : நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பெ : பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
ஆ : பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

ஆ : காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
பெ : நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

பெ : நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
ஆ : திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொல்லச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
பெ : நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் வருகையினால் வயதரிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
ஆ : கட்டிளிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
பெ : கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

ஆ : காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக ...
பெ : காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

படம் : ரிதம் (2000)
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடகர்கள் : உன்னிக் கிருஷ்ணன்,கவிதா

M : Kaatre En Vaasal Vanthaai Methuvaaga Kathavu Thiranthaai
Kaatre Un Paerai Kaettaen Kaathal Enraai
Naetru Nee Engu Irunthaai Kaatre Nee Solvaai Endraen
Swaasathil Irunthathaaga Solli Chenraai
Thulli Varum Kaatre Thulli Varum Kaatre Thaaimozhi Pesu
Nilavulla Varaiyil Nilamulla Varaiyil Nenjinil Veesu
Thulli Varum Kaatre Thulli Varum Kaatre Thaaimozhi Pesu

F : Kaatre En Vaasal Vanthaai Methuvaaga Kathavu Thiranthaai
Kaatre Un Paerai Kaettaen Kaathal Enraai
Naetru Nee Engu Irunthaai Kaatre Nee Solvaai Endren
Swaasathil Irunthathaaga Solli Chenraai
Thulli Varum Kaatre Thulli Varum Kaatre Thaaimozhi Pesu
Nilavulla Varaiyil Nilamulla Varaiyil Nenjinil Veesu
Thulli Varum Kaatre Thulli Varum Kaatre Thaaimozhi Pesu

Kaatre En Vaasal Vanthaai Methuvaaga Kathavu Thiranthaai
Kaatre Un Paerai Kaettaen Kaathal Enraai

M : Kaarkaalam Mazhaikum Bothu Olinthukolla Nee Vendum
Thaavani Kudai Pidipaayaa
F : Anbe Naan Uranga Vendum Azhagaana Idam Vendum
Kangalil Idam Kodupaayaa
M : Nee Ennarugil Vanthu Neliya.. Naan Un Manathil Sendru Oliya..
Nee Un Manathil Ennuruvam Kandupidipaayaa?
F : Pookalukulle Then Ulla Varaiyil Kaathalar Vaazhga
Pookalukulle Then Ulla Varaiyil Kaathalar Vaazhga
M : Boomikku Mele Vaanulla Varaiyil Kaathalum Vaazhga

M : Kaatre En Vaasal Vanthaai Methuvaaga Kathavu Thiranthaai
Kaatre Un Paerai Kaettaen Kaathal Enraai
F : Naetru Nee Engu Irunthaai Kaatre Nee Solvaai Endraen
Swaasathil Irunthathaaga Solli Chenraai

F : Nedungaalam Sippikkulle Olinthu Kollum Muthupol
En Penmai Thiranthu Nirkirathey
M : Thirakaatha Sippi Ennai Thiranthukolla Cholgirathaa
En Nenjam Marundu Nirkirathey
F : Naan Siru Kuzhanthai Endru Ninaithen
Un Varugaiyinaal Vayatharindaen
Ennai Marupadiyum Siru Pillaiyaai Seivaayaa
M : Katilidum Vayathil Thotilida Sonnaal Sariyaa Sariyaa?
Katilidum Vayathil Thotilida Sonnaal Sariyaa Sariyaa?
F : Katilil Iruvarum Kuzhanthaigal Aanaal Pizhaiyaa Pizhaiyaa?

M : Kaatre En Vaasal Vanthaai Methuvaaga..
F : Kaatre Un Paerai Kaettaen Kaathal Enraai
Thulli Varum Kaatre Thulli Varum Kaatre Thaaimozhi Pesu
Nilavulla Varaiyil Nilamulla Varaiyil Nenjinil Veesu
Thulli Varum Kaatre Thulli Varum Kaatre Thaaimozhi Pesu
Thulli Varum Kaatre Thulli Varum Kaatre Thaaimozhi Pesu

Film : Rhythm (2000)
Composer : A.R.Rahman
Lyrics : Vairamuthu
Singers : Unnikrishnan, Kavitha 

No comments:

Plz Leave a Comment dude