பொன்னு விளையுற பூமியடா
விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்வோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு
எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா
மணப்பாறை மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு
மணப்பாறை மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி
மணப்பாறை மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா
ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெதவெதச்சு

நாத்த பறிச்சு நட்டு போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சு ஏறச்சு போடு செல்லக்கண்ணு

கருத நல்லா வெளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு

அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லக்கண்ணு
வசனம் : என்றா பல்ல காட்றீங்க! அட வேலைய பாருங்க!
கருத நல்ல விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லக்கண்ணு
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே ஆ..ஆ..
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு

சேத்த பணத்த சிக்கனம்மா செலவு பண்ண பக்குவம்மா
அம்மா கையில கொடுத்துபோடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்துபோடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறா ஆக்குவாங்க செல்லக்கண்ணு

படம் : மக்களை பெற்ற மகராசி (1957)
இசை : கே.வி.மகாதேவன்
வரிகள் : மருதகாசி
பாடகர் : டி.எம்.சௌந்தரராஜன்
Ponnu Vilayara Bhoomiyadaa
Vevasaayatha Poruppa Gavanichu Seivomada
Unmaiyaa Uzhaikira Namakku
Ella Nanmaigalum Naadi Vandhu Koodudhada
Manappara Maadu Katti Maayavaram Aeru Pootti
Vayakkaatta Uzhudhu Podu Chinnkannu
Pasum Thazhaya Pottu Paadupadu Chellakannu

Aathooru Kichadi Samba
Aathooru Kichadi Samba Paathu Vaangi Vedha Vedhachi

Naatha Parichi Nattu Podu Chinnakannu
Thanniya Aetham Pidichu Erakki Podu Chellakannu

Karudha Nalla Velayavechu Marudha Jilla Aala Vechu

Aruthu Podu Kalathu Mettula Chinnakannu
Nalla Adichi Thuruthi Alandhu Podu Chellakannu
(Dialogue) : Yendra Palla Kaatreenga! Ada Velaiya Paarunga!

Podhia Aethi Vandiyile Pollaachi Sandhayile

Virudhunagar Vyaabarikku Chinnakannu - Neeyum
Vithu Pottu Panatha Ennu Chella Kannu

Saertha Panatha Chikkanamaa Selavu Panna Pakkuvamaa
Amma Kayila Koduthu Podu Chinna Kannu - Unga
Amma Kayila Koduthu Podu Chinna Kannu
Avanga Aara Nooru Aakkuvaanga Chella Kannu
Saertha Panatha Chikkanamaa Selavu Panna Pakkuvamaa
Amma Kayila Koduthu Podu Chinna Kannu
Avanga Aara Nooru Aakkuvaanga Chella Kannu
Avanga Aara Nooru Aakkuvaanga Chella Kannu
Film : Makkalai Petra Maharaasi (1957)
Composer : K. V. Mahadevan
Lyrics : Marudhakasi
Singer : TM. Soundararajan
is it not மணப்பாறை மாடு கட்டி?
ReplyDeleteதாமதத்துக்கு மன்னிக்கவும்! பிழைகள் திருத்தப்பட்டுள்ளன! சரி பார்க்கவும்.
Delete