Thursday, 31 October 2013

Neela Nayanangalil-Naalai Namathe


பெ : நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது

ஆ : கனவு ஏன் வந்தது?
காதல்தான் வந்தது
கனவு ஏன் வந்தது?
காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது
பள்ளிக்கொள்ளாதது

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ -
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ

ஆ : பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை
பக்கம் நின்றாடுமோ
பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை
பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
வெட்கம் உண்டாகுமோ

பெ : அந்த நாளென்பது கனவில் நான் கண்டது
அந்த நாளென்பது கனவில் நான் கண்டது
காணும் மோகங்களென்று காட்சி நீ தந்தது
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது

பெ : மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாறு என்று
என்னை ருசி பார்த்ததோ
ஆ : பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

பெ : நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
ஆ : அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ

படம்: நாளை நமதே (1975)
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் முத்துலிங்கம்
பாடகர்கள் : கே.ஜே. ஜேசுதாஸ், பி. சுசீலா

F : Neela Nayanangalil  Oru Neenda Kanavu Vandhadhu 
Neela Nayanangalil  Oru Neenda Kanavu Vandhadhu 
Adhan Kola Vadivangalil  Pala Kodi Ninaivu Vandhadhu 
Aivagai Ambugal Kai Vazhi Aendhida 
Manmadhan Endroru Maayavan Thondrida 

Neela Nayanangalil  Oru Neenda Kanavu Vandhadhu 

M : Kanavu Aen Vandhadhu 
Kaadhal-Thann Vandhadhu
Kanavu Aen Vandhadhu 
Kaadhal-Thann Vandhadhu 
Paruvam Pollaadhadhu 
Palli Kolladhadhu 

Neenlanayanangalil  Oru Neenda Kanavu Vandhadho
Adhan Kola Vadivangalil Pala Kodi Ninaivu Vandhadho
Neenlanayanangalil  Oru Neenda Kanavu Vandhadho 

M : Pachchai Kal Vaitha Maanikka Maalai 
Pakkam Nindraadumo 
Pachchai Kal Vaitha Maanikka Maalai 
Pakkam Nindraadumo 
Pathu Padhinaaru Muththaaram Koduka 
Vetkam Undaagumo 

F : Andha Naal Enbadhu  Kanavil Naan Kandadhu 
Andha Naal Enbadhu  Kanavil Naan Kandadhu 
Kaanum Kovangalin  Kaatchi Nee Thandhadhu 

F : Neenlanayanangalil  Oru Neenda Kanavu Vandhadhu 

F : Maaya Kan Konda Naan Thandha Virundhu 
Mannan Pasi Theerthadho 
Maaya Kan Konda Naan Thandha Virundhu 
Mannan Pasi Theerthadho 
Maelum Ennenna Parimaaru Endru 
Ennai Rusi Paarthadho 

M : Paadhi Ichchaigalai Paarvai Theerkindradhu 
Meedhi Undallava Maeni Kaetkindradhu 

F : Neela Nayanangalil  Oru Neenda Kanavu Vandhadhu 
M : Adhan Kola Vadivangalil  Pala Kodi Ninaivu Vandhadho 

Film : Naalai Namathe (1975)
Composer : M.S.Viswanathan
Lyrics : Muthulingam
Singers :  K.J.Yesudas, P.Susheela

No comments:

Plz Leave a Comment dude