Wednesday, 16 October 2013

Unnale Mei-Raja Rani


பெ : உன்னாலே மெய் மறந்து நின்றேனே
மை விழியில் மயிலோடுதான் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே...

இது போதும் ஒஹோ... எப்போதும் ஒஹோ...
உன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஒஹோ... இது போதும் ஓஹோ ஹோ...

உன்னாலே மெய் மறந்தேன் நின்றேனே
மை விழியில் மயிலோடுதான் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே...

இது போதும் ஒஹோ... எப்போதும் ஒஹோ...
உன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஒஹோ... இது போதும் ஓஹோ ஹோ..

படம் : ராஜா ராணி (2013)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர் : வந்தனா ஸ்ரீநிவாசன்

Unnale Mei Maranthu Nindrene
Mai Vizhiyil Maiyaludan Vanthene
Idai Vidatha Nerukangal Thodaruma Uyire
Mozhi Illamal Thavikiren Mounamai Inge

Ithu Pothum Ohoo..Eppothum Ohoo..
Un Tholil Saainthu Kolla Vanthene
Ithu Pothum Oh.. Ithu Pothum Oh..

Unnale Mei Maranthu Nindrene
Mai Vizhiyil Maiyaludan Vanthene
Idai Vidatha Nerukangal Thodaruma Uyire
Mozhi Illamal Thavikiren Mounamai Inge

Ithu Pothum Ohoo..Eppothum Ohoo..
Un Tholil Saainthu Kolla Vanthene
Ithu Pothum Oh.. Ithu Pothum Oh..

Film : Raja Rani (2013)
Composer : G.V. Prakash Kumar
Lyrics : Na. Muthukumar
Singer : Vandana Srinivasan

No comments:

Plz Leave a Comment dude