Monday, 4 November 2013

Adadada Arambame-Aarambam


போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா
ஹே ஆடு ஆடு ரெண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போம் டா
ஹே மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க தாளத்த வாசிக்க
ஆட்டத்த ஆரம்பம் போய்போம்

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

ஹே சொல்லி வெச்சு அடிச்சா
கை புள்ளி வெச்சு புடிச்சா
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒளி வட்டமே
ஹே பந்தயத்தில் ஜெயிச்சா
நீ வல்லவன தோத்த
ஹே மந்தவன மாட போல உன் சட்டமே
நீ எட்டிப் போவ ஒதச்சாலே
கண் இமைக்க நெனச்சாலே

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா
ஹே ஆடு ஆடு ரௌண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே நேத்து இருந்த ராஜாத்தி ராஜன் எல்லாம்
இன்னைக்கு காணவில்ல இது தாண்டா நிஜமானது
ஹே உன்ன சுத்தி பூ போட
ஆள் இருக்கும் புகழ் பாட வாய் இருக்கா
எல்லாமே நிழல் ஆனது
நாம் ஆசைப்பட்ட அதுக்காக வாழனும் டா
எதுக்காக இருக்கணும் டா எல்லாமே கொண்டாட்டமே

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

படம் : ஆரம்பம் (2013)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : பா.விஜய்
பாடகர் : ஷங்கர் மகாதேவன்

Podu Podu Soundu Pattaiyathaan Urikanum Da
Hey Aadu Aadu Roundu Sevil Ellam Pirikanum Da
Hey Vaanathuke Vedi Vechu Paarpomada
Hey Megam Ellam Melatha Vaasikka Thaalatha Vaasikka
Aatatha Aarambamboipom..

Adadada Arambame.. Ippo Athirudadaa..
Adadada Aagaayame.. Ippo Alaruthadaa..

Hey Solli Vechu Adicha
Kai Pulli Vechu Pudicha
Nam Oorukulla Unna Suththi Oli Vattame
Hey Panthayathil Jeyicha
Nee Vallavana Thotha
Hey Manthavana Mada Poda Un Sattame
Nee Etti Poova Othachale
Kannimaika Nenachale

Adadada Arambame.. Ippo Athirudadaa..
Adadada Aagaayame.. Ippo Alaruthadaa..

Podu Podu Soundu Pattaiyathaan Urikanum Da
Hey Aadu Aadu Roundu Sevil Ellam Pirikanum Da

Hey Nethiruntha Raajathi Rajanellam Innaiku
Kaanavilla Ithuthaanda Nijamaanathu
Hey Unna Suththi Poo Poda
Aalirukkum Pugazh Paada Vaairukka
Ellame Nizhal Aanathu
Naam Aasapatta Athukkaga Vaazhanamda
Ethukkaga Irukkanumda Ellame Kondaatame..

Adadada Arambame.. Ippo Athirudadaa..
Adadada Aagaayame.. Ippo Alaruthadaa..

Film : Aarambam (2013)
Composer : Yuvan Shankar Raja
Lyrics :  Pa. Vijay
Singers : Shankar Mahadevan

1 comment:

  1. எப்பா சாமி தப்பு தப்பா லிரிக்ஸ எழுதி, கவிஞரையும், தமிழையும் அவமானப் படுத்தாதீங்க��

    ReplyDelete