Monday, 17 February 2014

Ival Thaana-Veeram



பெ : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ (2)

ஆ : அந்த வானவில்லின் பாதி
வெண்ணிலவின் மீதி
பெண்ணுருவில் வந்தாளே
இவள் தானா இவள் தானா

பெ : மழை மின்னலென மோதி
மந்திரங்கள் ஓதி
என் கனவை வென்றானே
இவன் தானா இவன் தானா

ஆ : போட்டி போட்டு என் விழி ரெண்டும்
உன்னை பார்க்க முந்திச் செல்லும்
இமைகள் கூட எதிரில் நீ வந்தால்
சுமைகள் ஆகுதே ஓ
இவள்தானா ஓ இவள்தானா

பெ : கண்ணும் கண்ணும் ....

பெ : வினா வினா ஆயிரம்
அதன் விடை எல்லாம் உன் விழியிலே
விடை விடை முடிவிலே
பல வினா வந்தால் அது காதலே

ஆ : தனியே நீ வீதியிலே நடந்தால்
அது பேரழகு
ஒரு பூ கூர்த்த நூலாக தெருவே
அங்கு தெரிகிறது

பெ : காய்ச்சல் வந்து நீச்சல் போடும் ஆறாய் மாறினேன்
இவன் தானா இவன் தானா

ஆ : குடை குடை ஏந்தியே
வரும் மழை ஒன்றை இங்கு பார்க்கிறேன்
இவள் இல்லா வாழ்க்கையே
ஒரு பிழை என்று நான் உணர்கிறேன்

பெ : அடடா உன் கண் அசைவும்
அதிரா உன் புன்னகையும்
உடலின் என் உயிர் பிசையும்
உடலில் ஒரு பேர் அசையும்

ஆ : காற்றில் போட்ட கோலம் போலே நேற்றை மறக்கிறேன்
இவள் தானா ஓ இவள் தானா

பெ : கண்ணும் கண்ணும் ....

படம் : வீரம் (2014)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள் : விவேகா
பாடகர்கள் : சாஹர்,ஸ்ரேயா கோஷல்

F: Kannum Kannum Thoorikkolla
Vekkam Karai Meerich Sella
Akkam Pakkam Yaarum Illa
Aiyayyo Ennaagumo
Nenjum Nenjum Ottikkolla
Acham Mattum Vittuth Thalla
Solla Oru Vaarthai Illa
Aiyayyo Ennaagumo (2)

M : Antha Vaanavillin Paadhi
Vennilavin Meedhi
Pennuruvil Vanthaale
Ival Dhana Ival Dhana

F : Mazhai Minnalena Modhi
Mandhirangal Odhi
En Kanavai Vendraane
Ivan Dhana Ivan Dhana

M : Potti Pottu En Vizhi Rendum 
Unnai Paarkka Mundhich Sellum
Imaigal Kooda Edhiril Nee Vanthaal 
Sumaigal Aaguthe Oh
Ival Thana Oh Ival Thana

F: Kannum Kannum ....

F : Vinaa Vinaa Aayiram 
Adhan Vidai Ellaam Un Vizhiyile
Vidai Vidai Mudivile
Pala Vinaa Vanthaal Adhu Kaadhale

M : Thaniye Nee Vieedhiyile Nadanthaal 
Adhu Paerazhagu
Oru Poo Koortha Noolaaga Theruve
Angu Therigirathu

F : Kaaichal Vanthu Neechal Podum 
Aaraai Maarinen
Ivan Thaana Ivan Thana

M : Kudai Kudai Yendhiye
Varum Mazhai Ondrai Ingu Paarkkiren
Ival Illaa Vaazhkkaiye
Oru Pizhai Endru Naan Unargiren

F : Adada Un Kan Asaivum 
Adhira Un Punnagaiyum 
Udalin En Uyir Pisaiyum
Udalil Oru Paer Asaiyum 

M : Kaatril Potta Kolam Pole
Nettrai Marakkiren
Ival Thaana Oh Ival Thaana

F : Kannum Kannum ....

Film : Veeram (2014)
Composer : Devi Sri Prasad
Lyrics : Viveka
Singers : Shahar,Shreya Goshal

No comments:

Plz Leave a Comment dude