Wednesday, 26 February 2014

Oothungada Sangu-Velayilla Pattathaari


ஹே வாழ்க்கைய தேடி நானும் போறேன்
காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப் பாட்ட
சோடாவ கலந்து பாட போறேன்

மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
அடி வாங்கியே நான் ஸ்ட்ராங்கான மாயாண்டி
ஆனேன் நான் போண்டி
அதையும்தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி

அட ஊதுங்கடா சங்கு
நான் தண்ட சோறு கிங்கு
தமிழ் இஸ் மை மதர் டங்கு
அய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு

அட ஊதுங்கடா சங்கு
நான் தண்ட சோறு கிங்கு
தமிழ் இஸ் மை மதர் டங்கு
அய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு

ஊது சங்கு நான்தான் கிங்கு
அய் ஏம் சிங்கள் அண்ட் அய் யங்கு
சங்கு நான்தான் கிங்கு
மதர் டங்கு
அய் ஏம் சிங்கள் அண்ட் அய் யங்கு 

எருமைக்கு கூட ப்ளூ கிராஸ் இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு ?
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும்தான் ஆசை இருக்கு
மானம் ரோஷம்லாம் கீழ விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேன் டா
வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்ல டா

டண்டணக்கா  டண்டணக்கா

அட ஊதுங்கடா...
நான் தண்ட சோறு...
தமிழ் இஸ் மை மதர்...
அய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம்....

அட ஊதுங்கடா சங்கு
நான் தண்ட சோறு கிங்கு
தமிழ் இஸ் மை மதர் டங்கு
அய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு

அய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு
ஊது சங்கு நான்தான் கிங்கு
அய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு
சங்கு நான்தான் கிங்கு
மதர் டங்கு
அய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு 

படம் : வேலையில்லா பட்டதாரி (2014)
இசை : அனிருத் ரவிசந்தர்
வரிகள் : தனுஷ்
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர், நூர் அஜ்வான்

Hey Vaazhkaiya Thedi Naanum Poren
Kaandula Paadum Paatu Kaaren
Bothayil Paadum Soga Paata
Sodava Kalanthu Paada Poren

Maaman Ottandi Periya Loosandi
Adi Vangiye Naa Strongana Maayandi
Aanaen Naan Bondi
Athayumthaan Thaandi Poraaduven
Naa Veriyana Virumaandi

Ada Oothungada Sangu
Naa Thanda Soru Kingu
Thamizh Is My Mother Toungue
I'm Single And I'm Young..

Ada Oothungada Sangu
Naa Thanda Soru Kingu
Thamizh Is My Mother Toungue
I'm Single And I'm Young..

Oothu Sangu Naanthaan Kingu
I am Single And Youngu
Sangu Naanthaan Kingu
Mother Toungue
I'm Single And Youngu

Erumaikku Kooda Blue Cross Irukku
Ennakaga Yosikka Uyiraa Irukku?
Maratha Suththi Duet Paadi
Love Panna Ennakumthaan Aasai Irukku
Maanam Roshamlam Keezha Vittachuda
Plastic Poo Kooda Vaadi Poyachuda
Veliya Sollama Ulla Azhuguraen Da
Vella Manasellam Inga Kanakila Da..

Dandanaka Dandanaka..

Ada Oothungada..
Naa Thanda Soru..
Thamizh Is My Mother..
I'm Single And I'm..

Ada Oothungada Sangu
Naa Thanda Soru Kingu
Thamizh Is My Mother Toungue
I'm Single And I'm Young..

I'm Single And I'm Youngu..
Oothu Sangu Naanthaan Kingu
I'm Single And Youngu
Sangu Naanthaan Kingu
Mother Toungue
I'm Single And Youngu

Film : Velaiyilla Pattathari (2014)
Composer : Anirudh
Lyrics : Dhanush
Singers : Anirudh Ravichander, Noor Azwan

No comments:

Plz Leave a Comment dude