Sunday, 2 March 2014

Aasa Patta Ellaaththaiyum-Vyaabaari

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா? நீயும்
அம்மாவை வாங்க முடியுமா?

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா? நீயும்
அம்மாவை வாங்க முடியுமா?

ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா? (2)
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..(2)
(ஆசைப்பட்ட..)

பட்டினியா கிடைந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி தீர்ப்பா
இளவட்டம் ஆன பின்னும் எண்ணை தேச்சி குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை உச்சி கொட்டி மகிழ்ட்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா நிலாவை பிடிக்க வைப்பா
பிஞ்சி விரல் நகம் கடிப்பா பிள்ளை எச்சில் சோறு தின்பா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..
(ஆசைப்பட்ட..)

மண்ணில் ஒரு செடி முளைச்சா மண்ணுக்கு அது பிரசவம்தான்
உன்னை பெற துடி துடிச்சா அன்னைக்கு பூகம்பம்தான
சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா
பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா
கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பெத்தை போல் அவள் இருப்பா மெத்தையாய் உன்னை வளர்ப்பா
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு...

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா? நீயும்
அம்மாவை வாங்க முடியுமா?

ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா?
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..

ஆராரிரோ...ஆராரிரோ...ஆராரிரோ...ஆ...ரா ரி ரோ
ஆராரிரோ...ஆராரிரோ...ஆராரிரோ...ஆ...ரா ரி ரோ

படம் : வியாபாரி (2007)
இசை : தேவா
பாடகர் : ஹரிஹரன்
வரிகள் : வாலி

Aasa Patta Ellaaththaiyum Kaasiruntha Vaangalaam
Ammaava Vaanga Mudiyuma? Neeyum
Ammaava Vaanga Mudiyuma?

Aasa Patta Ellaaththaiyum Kaasiruntha Vaangalaam
Ammaava Vaanga Mudiyuma?Neeyum
Ammaava Vaanga Mudiyuma?

Aayiram Uravu Unna Thaedi Vanthae Ninnaalum
Thaai Polae Thaanga Mudiyuma (2)
Unnaiyum Ennnaiyum Padaichchathu Ingae Yaaruda
Deivam Ovvoru Veetilum Irukkuthunna Thaaiyada (2)

Aasa Patta Ellaaththaiyum Kaasiruntha Vaangalaam
Ammaava Vaanga Mudiyuma?
Neeyum
La La La....

Pattiniya Kedanthaalum Pillaikku Paal Koduppa
Paak Kudikkum Pilla Mugam  Paaththae Pasi Nerappa
Ila Vattam Aana Pinnum  Enna Thaechchu Kullikka Vaippa
Uchchi Muthal Paatham Vara  Uchchi Kotti Maghizhnthiduva
Nenjilae Nadakka Vaippa  Nelaava Pidikka Vaippa
Pinju Viral Nagam Kadippa  Pillai Echchil Soru Thimba
Pallu Mulaikka  Nellu Munaiyaal
Mella Mellathaan Keeri Viduvaa
Pallu Mulaikka  Nellu Munaiyaal
Mella Mellathaan Keeri Viduvaa

Unnaiyum Ennnaiyum Padaichchathu Ingae Yaaruda
Deivam Ovvoru Veetilum Irukkuthunna Thaaiyada

Aasa Patta Ellaaththaiyum Kaasiruntha Vaangalaam
Ammaava Vaanga Mudiyuma?Neeyum
Ammaava Vaanga Mudiyuma?

Mannil Oru Sedi Molaichcha Mannukku Athu Prasavamthaan
Unna Pera Thudi Thudichcha Annaikku Athu Bookambamthaan
Sooriyana Suththikittae  Thannai Suththum Boomi Amma
Peththeduththa Pillaiyai Suththi  Piththu Kollum Thaaimai Amma
Garbaththil Nelintha Unnai Nutpamaai Thottu Rasippa
Paethai Pol Aval Iruppa  Maethaiyaai Unai Valarppa
Enna Vaendum  Ini Unakku
Annai Madiyil Sorgam Irukku
Enna Vaendum Ini Unakku
Annai Madiyil Sorgam Irukku

Unnaiyum Ennnaiyum Padaichchathu Ingae Yaaruda
Deivam Ovvoru Veetilum Irukkuthunna Thaaiyada

Aasa Patta Ellaaththaiyum Kaasiruntha Vaangalaam
Ammaava Vaanga Mudiyuma? Neeyum
Ammaava Vaanga Mudiyuma?
Aayiram Uravu Unna Thaedi Vanthae Ninnaalum
Thaai Polae Thaanga Mudiyuma
Unnaiyum Ennnaiyum Padaichchathu Ingae Yaaruda
Deivam Ovvoru Veetilum Irukkuthunna Thaaiyada

Aaraareero ..Aaraareero....Aaraareero….Aa Raa Ree Ro
Aaraareero…Aaraareero….Aaraareero …Aa Ra

Film : Vyaabaari (2007)
Composer : Deva
Lyrics : Vaali
Singers : Hariharan,Vaishali

No comments:

Plz Leave a Comment dude