Sunday, 16 March 2014

Annakkili Onna-Annakkili


அன்னக்கிளி உன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவாரம்பூ மேனி வாடுதே

அன்னக்கிளி உன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவாரம்பூ மேனி வாடுதே

நதியோரம் பொறந்தேன் கொடிபோல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன்
நதியோரம் பொறந்தேன் கொடிபோல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன்

உறங்காத
உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மை எழுதி
கலங்காம காத்திருக்கேன் கைப்பிடிக்க வருவாரோ

அன்னக்கிளி உன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவாரம்பூ மேனி வாடுதே

கனவோடு சில நாள்
நனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை
தனிமை பல நாள்

கனவோடு சில நாள் நனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
கனவோடு சில நாள் நனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்

மழை பேஞ்சா
மழை பேஞ்சா வெத வெதச்சு
நாத்து நட்டு கருதருத்து
போரடிக்கும் பொண்ணு
மாமன் பொழுதிருக்க வருவாரோ

அன்னக்கிளி உன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவாரம்பூ மேனி வாடுதே

நதி என்றால் அங்கே கரையுண்டு காவல்
கொடி என்றால் அதைக் காக்க மரமே காவல்
புல்லி போட்ட
புல்லி போட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலக்காரி
நெல்லறுக்க போகையில்
யார் கன்னி எந்தன் காவலென்று

அன்னக்கிளி உன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவாரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி உன்னத் தேடுதே
அன்னக்கிளி உன்னத் தேடுதே

படம் : அன்னக்கிளி (1976)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : பஞ்சு அருணாசலம்
பாடகர் :  எஸ்.ஜானகி

Annakkili Onnaththaedudhae
Aaru Maasam Oru Varusam Aavaarambu Maeni Vaadudhae

Annakkili Onnaththaedudhae
Aaru Maasam Oru Varusam Aavaarambu Maeni Vaadudhae

Nadhiyoaram Porandhaen Kodipoala Valarndhaen
Mazhaiyoadum Veyiloadum Manampoal Nadandhaen
Nadhiyoaram Porandhaen Kodipoala Valarndhaen
Mazhaiyoadum Veyiloadum Manampoal Nadandhaen

Urangaadhaurangaadha
Urangaadhaurangaadha Kangalukku Oalaikondu Maiyezhudhi
Kalangaama Kaaththirukkaen Kaippidikka Varuvaaroa
(Annakkili)

Kanavoadu Silanaal Nanavoadu Silanaal
Uravillai Pirivillai Thanimai Palanaal
Kanavoadu Silanaal Nanavoadu Silanaal
Uravillai Pirivillai Thanimai Palanaal

Mazhapaenjaamazhapaenjaa
Mazhapaenjaamazhapaenjaa Vedhavedhachchu Naaththu Nattu Karutharuththu
Poaradikkum Ponnu Maaman Pozhudhirukka Varuvaaroa
(Annakkili)

Nadhiyendraal Angae Karaiyundu Kaaval
Kodiyendraal Adhaikkaakka Maramae Kaaval
Pullipoatta
Pullipoatta Ravikkaikkaari Pulliyamboo Saelakkaari
Nellarukka Poagaiyil Yaar Kanniyendhan Kaavalenru

Annakkili Onnaththaedudhae
Aaru Maasam Oru Varusam Aavaarambu Maeni Vaadudhae
Annakkili Onnaththaedudhae
Annakkili Onnaththaedudhae

Film :  Annakkili (1976)
Composer : Ilaiyaraja
Lyrics : Panju Arunachalam
Singer : S Janaki

No comments:

Plz Leave a Comment dude