Thursday, 13 March 2014

Indha Punnagai Enna-Deivath Thaai



ஆ : இந்த புன்னகை என்ன விலை
பெ : என் இதயம் சொன்ன விலை
ஆ : இவள் கன்னங்கள் என்ன விலை
பெ : இந்த கைகள் தந்த விலை

ஆ : இந்த புன்னகை என்ன விலை
பெ : என் இதயம் சொன்ன விலை

பெ : எழுதிய கவிதைகள் ஆயிரமோ
எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ
பாட்டுகள் பாடும் வழக்கமுண்டோ

ஆ : இந்த புன்னகை என்ன விலை
பெ : என் இதயம் சொன்ன விலை

ஆ : எந்த பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்த பாவைக்கும் காவல்கள் வேண்டும்
எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
எந்த பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
எந்த நேரமும் நீ இங்கே வேண்டும்
பெ : அழகே அருகே வர வேண்டும்

ஆ : இந்த புன்னகை என்ன விலை
பெ : என் இதயம் சொன்ன விலை

ஆ : கண்ணில் பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில் மீதி சுகம்
இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தாய்
காலத்தின் காதலை வாழ வைத்தாய்

பெ : இவள் மூடிய பார்வையில் மயக்கம்
இதல் மூடிய வார்த்தையில் மௌனம்
இந்த ஆரம்ப பாடங்கள் படித்தேன்
இதை உன்னிடமெ தான் படித்தேன்
ஆ : எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
பெ : அழகே அருகே வர வேண்டும்

ஆ : இந்த புன்னகை என்ன விலை
பெ : என் இதயம் சொன்ன விலை
ஆ : இவள் கன்னங்கள் என்ன விலை
பெ : இந்த கைகள் தந்த விலை

ஆ : இந்த புன்னகை என்ன விலை
பெ : என் இதயம் சொன்ன விலை

படம் : தெய்வத் தாய் (1964)
இசை : விஸ்வநாதன்,ராமமுர்த்தி
வரிகள் : வாலி
பாடகர்கள் : டி.எம்.சௌந்தராஜன்,பி.சுசிலா

M : Indha Punnagai Enna Vilai
F : En Idhayam Sonna Vilai
M : Ival Kannangal Enna Vilai
F : Indha Kaigal Thandha Vilai

M : Indha Punnagai Enna Vilai
F : En Idhayam Sonna Vilai

F : Ezhudhiya Kavidhaigal Aayiramo
Ennanggal Oonjalil Poy Varumo
Azhagiya Pengalin Pazhakkam Undo
Paattukkal Paadum Vazhakkam Undo

M : Indha Punnagai Enna Vilai
F : En Idhayam Sonna Vilai

M : Endha Paattukkum Thaalangal Vaendum
Endha Paavaikkum Kaavalgal Vaendum
Endha Aasaikkum Uruvangal Vaendum
Endha Paarvaikkum Paruvangal Vaendum
Endha Naeramum Nee Ingu Vaendum
F : Azhagae Arugae Varuvaenae

M : Indha Punnagai Enna Vilai
F : En Idhayam Sonna Vilai

M : Kannil Pattadhil Paadhi Sugam
Kaiyil Thottadhil Meedhi Sugam
Iravukkum Nilavukkum Vaelai Vaiththaai
Kaalaththil Kaadhalai Vaazha Vaiththaai

F : Ival Moodiya Paarvaiyil Mayakkam
Idhazh Odhiya Vaarththaiyil Mounam
Indru Aaramba Paadaththai Padiththaen
Adhai Unnidamae Naan Nadiththaen

M : Endha Naeramum Nee Ingu Vaendum
F : Azhagae Arugae Varuvaenae

M : Indha Punnagai Enna Vilai
F : En Idhayam Sonna Vilai
M : Ival Kannangal Enna Vilai
F : Indha Kaigal Thandha Vilai

M : Indha Punnagai Enna Vilai
F : En Idhayam Sonna Vilai

Film : Deivath Thai (1964)
Composer : TK Ramamoorthy
Lyrics : Vaali
Singers : TM Sounderarajan, P Susheela

No comments:

Plz Leave a Comment dude