Monday, 31 March 2014

Kadhalikum Pennin-Kadhalan


ஆ : காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்‌ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ஹ்ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ஹ்ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே

ஆ : காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
பெ : காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
ஆ : உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூபாய்
பெ : பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் லக்‌ஷ ரூபாய்

பெ : காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
ஆ : சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்‌ஷம் ஆகும்
பெ :காதலின் சங்கீதமே
ஆ : ஹ்ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே
பெ :காதலின் சங்கீதமே
ஆ : ஹ்ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே

பெ : காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
ஆ : காதலுக்கு அன்னபக்‌ஷி தேவையில்லையே
காக்கை கூட தூது போகுமே
பெ : காதல் ஜோதி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை
ஆ : இதில் அற்பமானது எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரிவதில்லை
பெ : வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா
இல்லை யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா
இல்லை யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

படம் : காதலன் (1994)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,உதித் நாராயண்,பல்லவி 

M : Kadhalikum Pennin Kaigal Tottu Neetinaal
Chinna Thagaram Kooda Thangam Dhaanae
Kadhalikum Pennin Vanna Kannam Rendilae
Minnum Paruvam Kooda Pavazham Daanae
Sindum Vaervai, Theertham Aagum
Chinna Paarvai Moaksham Aagum
Kaathalin Sangeethamae
Hmm Hmm Bhoomiyin Bhoobaalamae
Kaathalin Sangeethamae
Hmm Hmm Bhoomiyin Bhoobaalamae

Hmm Hmm…
Sa Ni Sa, Sa Re Ga Re Ni
Sa Ni Pa Ni Sa Ni Sa
Sa Ga Ma, Ma Pa Ma Ga Re Sa
Sa Ni Sa, Sa Re Ga Re Ni
Sa Ni Pa Ni Sa Ni Sa
Sa Ga Mamama Ma Pa Ma Ga Re Sa

M : Kadhalikum Pen Ezhuthum Kai Yezhuthilae
Kanda Pizhaigal Kooda Kavithai Aagume
F : Kaathal Onrum Sutham Kitham Paarpathillaiyae
Echil Kooda Punitham Aagumae
M : Gundu Malli Rendu Roobaai
Un Koonthal Yaeri Udiram Poo Koadi Roobaai
F : Panju Mittaai Anju Roobaai
Nee Paathi Thinra Thanthathaal Laksha Roobaai
Hmm Hmm..

F : Kadhalikum Pennin Kaigal Tottu Neetinaal
Chinna Thagaram Kooda Thangam Dhaanae
Kadhalikum Pennin Vanna Kannam Rendilae
Minnum Paruvam Kooda Pavazham Daanae
M : Sindum Vaervai, Theertham Aagum
Chinna Paarvai Moaksham Aagum
F : Kaathalin Sangeethamae
M : Hmm Hmm Bhoomiyin Bhoobaalamae
F : Kaathalin Sangeethamae
M : Hmm Hmm Bhoomiyin Bhoobaalamae

F : Kaathal Onrum Nalla Naeram Paarpathillaiyae
Raahu Kaalam Kooda Raasi Aagumae
M : Kaathalukku Annapakshi Taevai Illaiyae
Kaakkai Kooda Thoothu Poagumae
F : Kaathal Jothi Kuraivadillai
Kaadal Endrum Kutramae Paarpathillai
M : Ithil Arpamaanadu Eduvum Illai
Inda Nutpam Oorukku Puriyavillai
F : Vaanum Mannum Maariyae Poagum
Kaathal Endrum Vaazhumae
Aadaam Evaal Paadiya Paadal
Kaatril Enrum Kaetkumae
Kaathal Ketta Vaarthaiyaa Enna Yaarum Sollalaam
Nee Sollavaendum Indru
Kaathal Mullin Vaeliyaa Enna Yaarum Sellalaam
Nee Sellavaendum Indru

Film : Kadhalan (1994)
Composer : A.R.Rahman
Lyrics : Vairamuthu
Singers : SPB, Udit Narayan,Pallavi

No comments:

Plz Leave a Comment dude