Friday, 14 March 2014

Kunguma Poove-Maragatham

ஆ : குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே
பெ : போக்கிரி ராஜா போதுமே தாஜா
போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே

பெ : சந்துல தானா சிந்துகள் பாடி
தந்திரம் பண்ணாதே
நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
பறிக்க எண்ணாதே
மந்திரத்தாலே மாங்காயைத் தானே
பறிக்க எண்ணாதே

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
ஆ : குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

ஆ : ஜம்பர் பட்டும் தாவணி கட்டும் சலசலக்கையிலே
ஜம்பர் பட்டும் தாவணி கட்டும் சலசலக்கையிலே
என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு என்னமோ பண்ணுதுடி 
என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு என்னமோ பண்ணுதுடி 

பெ : சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா
சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா
நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா
பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா
போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா

ஆ : செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும் சம்மதப்பட்டுக்கனும்
தாளமும் தட்டி மேளமும் கொட்டி தாலியைக் கட்டிக்கனும்
தாளமும் தட்டி மேளமும் கொட்டி தாலியைக் கட்டிக்கனும்
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே

படம் : மரகதம் (1959)
இசை : சுப்பையா நாயுடு
வரிகள் : ஆர்.பாலு
பாடகர் : சந்திரபாபு, ஜமுனா ராணி

M : Kunguma Poove Konjum Puraave
Kunguma Poove Konjum Puraave
Thangame Unnai Kandadhum Inbam Pongudhu Thannale

F : Pokkiri Raajaa Podhume Thaajaa
Pokkiri Raajaa Podhumay Thaajaa
Pomabal Kitta Jambamaa Vandhu Vambugal Pannaadhay

F : Santhula Thaanaa Sindhugal Paaadi Thandhiram Pannaadhay
Nee Mandhirathaalay Maangaayathaanay Parikka Ennaadhay
Mandhirathaalay Maangaayathaanay Parikka Ennaadhay
Pokkiri Pokkiri Pokkiri Raajaa Podhumay Podhumay Podhumaythaajaa
M : Kunguma Kunguma Kunguma Poovay Konjum Konjum Konjum Puraavay

M : Jambar Pattum Dhaavani Kattum Sala Salakkayilay
Jambar Pattum Dhaavani Kattum Sala Salakkayilay
En Manam Kettu Yaekkamum Pattu Ennamo Pannudhadi
En Manam Kettu Yaekkamum Pattu Ennamo Pannudhadi

F : Sithira Pattu Selaya Kandu Unakku Piriyamaa
Sithira Pattu Selaya Kandu Unakku Piriyamaa
Nee Pithu Pidichi Pesuradhellaam Enakku Puriyumaa
Pithu Pidichi Pesuradhellaam Enakku Puriyumaa
Pokkiri Pokkiri Pokkiri Raajaa Podhumay Podhumay Podhumaythaajaa

M : Sambaga Mottum Sandhana Pottum Sammadha Pattukkanum
Thaalamumthatti Maelamum Kotti Thaaliya Kattikkanum
Thaalamumthatti Maelamum Kotti Thaaliya Kattikkanum
Kunguma Poovay Konju Puraavay
Thangamay Unnai Kandadhum Inbam Pongudhu Thannalay

Film : Maragatham (1959)
Composer : S.M.Subbiah Naidu
Lyrics : R.Balu
Singers : Chandrababu,Jamunarani

No comments:

Plz Leave a Comment dude