தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாயில்லாமல் நானில்லை
ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள் (ஜீவநதியாய்...)
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தவறினைப்...)
தாயில்லாமல் நானில்லை
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள் (தூய...)
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
தாயில்லாமல் நானில்லை
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள் (மேக...)
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள் (மலைமுடி..)
தாயில்லாமல் நானில்லை
ஆதி அந்தமும் அவள்தான்
நம்மை ஆளும் நீதியும் அவள்தான் (ஆதி....)
அகந்தையை அழிப்பாள்
ஆற்றலை கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி (அகந்தையை...)
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்...
தாயில்லாமல் நானில்லை
படம் : அடிமைப்பெண் (1969)
இசை : கே.வி.மகாதேவன்
வரிகள் : ஆலங்குடி சோமு
பாடகர் : டி.எம்.சௌந்தரராஜன்
Thaai Illaamal Naan Illai
Thaanae Evarum Pirandhadhillai
Enakkoru Thaai Irukindraal
Endrum Ennai Kaakindraal
Thaai Illaamal Naan Illai
Thaanae Evarum Pirandhadhillai
Enakkoru Thaai Irukindraal
Endrum Ennai Kaakindraal
Thaai Illaamal Naan Illai
Jeeva Nadhiyaai Varuvaal
En Dhaagam Theerthu Magizhvaal
Jeeva Nadhiyaai Varuvaal
En Dhaagam Theerthu Magizhvaal
Thavarinai Porupaal Dharmathai Valarpaal
Dharaniyilae Valam Saerthiduvaal
Thavarinai Porupaal Dharmathai Valarpaal
Dharaniyilae Valam Saerthiduvaal
Thaai Illaamal Naan Illai
Thooya Nilamaai Kidapaal
Than Tholil Ennai Sumapaal
Thooya Nilamaai Kidapaal
Than Tholil Ennai Sumapaal
Thanmaiyilaamal Naan Midhithaalum
Thanmaiyilaamal Naan Midhithaalum
Thaaimaiyilae Manam Kanindhiduvaal
Thaai Illaamal Naan Illai
Maega Veedhiyil Nadapaal
Uyir Moochinilae Kalandhirupaal
Maega Veedhiyil Nadapaal
Uyir Moochinilae Kalandhiurpaal
Malai Mudi Thoduvaal Malar Manam Tharuvaal
Mangala Vaazhvukku Thunai Irupaal
Malai Mudi Thoduvaal Malar Manam Tharuvaal
Mangala Vaazhvukku Thunai Irupaal
Thaai Illaamal Naan Illai
Aadhi Andhamum Aval Dhaan
Nammai Aalum Needhiyum Aval Dhaan
Aadhi Andhamum Aval Dhaan
Nammai Aalum Needhiyum Aval Dhaan
Agandhaiyai Azhipaal Aatralai Kodupaal
Aval Dhaan Annai Mahaasakthi
Agandhaiyai Azhipaal Aatralai Kodupaal
Aval Dhaan Annai Mahaasakthi
Andha Thaai Illamal Naan Illai
Thaanae Evarum Pirandhadhillai
Enakkoru Thaai Irukindraal
Endrum Ennai Kaakindraal
Thaai Illaamal Naan Illai
Film : Adimai Penn (1969)
Composer : KV Mahadevan
Lyrics : Alangudi Somu
Singer : T M Soundararajan
No comments:
Plz Leave a Comment dude