ஆ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில்
தெரியுமா
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால்
புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில்
தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி
ஆ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில்
தெரியுமா
பெ : நேசபட்டு பட்டு நான் இளைத்தேனே
ஆ : அஹஹா.. ஹா..அஹஹா..ஹ ஹா...
பெ : ஏட்டுக்கல்வி கேட்டு நான்
சலிர்த்தேனே
ஆ : ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொ..ஹொய்
தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு
பெ : என் தாளம் மாறாதைய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி
பெ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில்
தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி
பெ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில்
தெரியுமா
ஆ : காஞ்சிபட்டு ஒண்ணு நான்
கொடுப்பேனே
பெ : ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொய்..ஹொய்
ஆ : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
பெ : அஹஹா.. ஹா..அஹஹா..ஹ ஹா...
மாமன் உன்னை கண்டு ஏங்கும் அல்லி
தண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
ஆ : என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்
ஆ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
பெ : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
ஆ : உலகே அழிஞ்சாலும் உன் உருவம்
அழியாது
பெ : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும்
பிரியாதே
ஆ : உண்ணாமல் உறங்காமல் உன்னால்
தவிக்கும் பொன்னுமணி
பெ : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில்
தெரியுமா
ஆ : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
படம் : பொன்னுமணி (1993)
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.ஜானகி
M : Nenjukulle Innarunnu Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu Kannil Theriyuma
Nenjukulle Innarunnu Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu Kannil Theriyuma
Ulage Azhinjaalum Un Uruvam Azhiyaathe
Uyire Pirijaalum Uravethum Piriyaathe
Unaamal Urangaamal Unnal Thavikkum Ponnumani
Nenjukkulle Innarunnu Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu Kannil Theriyuma
F : Yekka Pattu Pattu Naan Ilaithen
Yethu Kollven Kettu Naan Salithene
M : Thookkam Kettu Kettu
Thudikkum Mullai Mottu
Thekku Mara Degam Thottu
Thedi Vanthu Thaalam Thattu
F : En Thaalam Marathaiyaa
Unaamal Urangaamal Un Thavikkum Sinthamani
Nenjukulle Innarunnu Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu Kannil Theriyuma
Ulage Azhinjaalum Un Uruvam Azhiyaathe
Uyire Pirijaalum Uravethum Piriyaathe
Unaamal Urangaamal Unnal Thavikkum Sinthamani
Nenjukulle Innarunnu Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu Kannil Theriyuma
M : Kanchi Pattu Onnum Naan Koduppene
Kaalamellaam Unnai Naan Sumappene
F : Maaman Unnai Kanndu
Engum Malli Chandu
Thozhili Ennai Alli Kondu
Thoonga Vaippaai Anbe Endru
M : En Kannil Nee Thanamma
Unaamal Urangaamal Unnal Thavikkum Ponnumani
Nenjukulle Innarunnu Sonnal Puriyuma
F : Athu Konji Konji Pesurathu Kannil Theriyuma
M : Ulage Azhinjaalum Un Uruvam Azhiyaathe
F : Uyire Pirijaalum Uravethum Piriyaathe
M : Unaamal Urangaamal Unnal Thavikkum Ponnumani
F : Nenjukulle Innarunnu Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu Kannil Theriyuma
M : Nenjukulle Innarunnu Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu Kannil Theriyuma
Film : Ponnumani (1993)
Composer : Ilayaraja
Lyrics : Vaali
Singers : S P Balasubramaniam, S.Janaki
No comments:
Plz Leave a Comment dude