பெ : ஓ வசந்த ராஜா தேன்
சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ
பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த
ரோஜா ஓ...
ஆ : வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று
செவ்வானம் போலாச்சு
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில்தானோ?
பெ : ஓ வசந்த ராஜா
ஆ : தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ
பிறந்தாயே
பெ : ஓ வசந்த ராஜா
ஆ : தேன் சுமந்த ரோஜா
ஓ.....
பெ : ஆராதனை நேரம் ஆலாபனை
ராகம்
அலைபாயுதே தாகம் அனலாகுதே
மோகம்
என் மேகமே வா வா இதழ்
நீரைத் தூவு
என் மேகமே வா வா இதழ்
நீரைத் தூவு
மன்மதக் கோவிலில்
பாலபிஷேகம்
பெ : ஓ வசந்த ராஜா
ஆ : தேன் சுமந்த ரோஜா
பெ : உன் தேகம் என் தேசம்
என்னாளும் சந்தோஷம்
ஆ : என் தாகங்கள் தீர்ந்திட
நீ பிறந்தாயே
பெ : ஓ வசந்த ராஜா
ஆ : தேன் சுமந்த ரோஜா
ஆ/பெ : ஓ.......
படம் : நீங்கள் கேட்டவை (1984)
இசை : இளையராஜா
வரிகள் : புலமைபித்தன்
பாடகர்கள் : S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
F : Oh Vasantha Raja Then Sumadha Roja
En Dhegam Un Dhesam Ennaalum Sandhosham
En Dhaagangal Theernthida Nee Piranthaaye
Oh Vasantha Raja Then Sumadha Roja Oh ...
M : Ven Panju Megangal Un Pinjup Paadhangal
Man Thottathaal Indru Sevvaaanam Polaachchu
Vin Sorkkame Poi Poi En Sorkkam Nee Penne
Vin Sorkkame Poi Poi En Sorkkam Nee Penne
Soodiya Poocharam Vaanavil Thaano ?
F : Oh Vasantha Raja
M : Then Sumadha Roja
En Dhegam Un Dhesam Ennaalum Sandhosham
En Dhaagangal Theernthida Nee Piranthaaye
F : Oh Vasantha Raja
M : Then Sumadha Roja Oh..
F : Aaraathanai Neram Aalaapanai Raagam
Alaipaayuthe Thaagam Analaaguthe Mogam
En Megame Vaa Vaa Idhazh Neeraith Thoovu
En Megame Vaa Vaa Idhazh Neeraith Thoovu
Manmadhak Kovilil Paal Abishegam
F : Oh Vasantha Raja
M : Then Sumadha Roja
F : Un Dhegam En Dhesam Ennaalum Sandhosham
M : En Dhaagangal Theernthida Nee Piranthaaye
F : Oh Vasantha Raja
M : Then Sumadha Roja
M/F : Oh..
Film : Neengal Kaettavai (1984)
Composer : Ilayaraja
Lyrics : Pulamaipithan
Singers : S.P.Balasubramaniam,S.Janaki
Thanks:-)
ReplyDeleteSuper ji
ReplyDeleteSPB சார் + இளையராஜா சார் வாழ்த்துக்கள்..!
ReplyDelete