பெ : பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மாஞ்சி ராஜா
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி
ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மாஞ்சி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா
ஆ : பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு
அப்பாவி ராணி
அவள் சேலை கட்ட பார்த்தா போதும்
ஒரு அம்மாமி பாணி
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா
பெ : பாலிருக்கும் பழமிருக்கும்
பள்ளியறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்
சாந்தியென்றால் என்னவென்று ராணியை
கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே ராஜாவை
கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
ஆ : அவர் படித்த புத்தகத்தில் சாந்தி
இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித்தர
பள்ளியில்லையே
கவிதையெனும் கலைகளிலும் பழக்கம்
இல்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி
இல்லையே
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பெ : பூக்களிலே வண்டு உறங்கும்
பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை
கண்டாராம்
மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட
கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம்
கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
ஆ : பரமசிவன் சக்தியை ஓர் பாதியில்
வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை
வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில்
வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில்
வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
பெ : பாலக்காட்டு பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மாஞ்சி ராஜா
ஆ : பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு
அப்பாவி ராணி
அவள் சேலை கட்ட பார்த்தா போதும்
ஒரு அம்மாமி பாணி
ஆ&பெ : யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா
படம் : வியட்னாம் வீடு (1970)
இசை : KV மகாதேவன்
வரிகள் : கண்ணதாசன்
பாடகர்கள் : TM சௌந்தர்ராஜன், P சுசீலா
F : Paalakkaattu Pakkaththile
Oru Appaavi Raajaa
Avar Pazakkaththile Kuzanthaiyaip
Poloru Ammaanji Raajaa
Paalakkaattu Pakkaththile
Oru Appaavi Raajaa
Avar Pazakkaththile Kuzanthaiyaip
Poloru Ammaanji Raajaa
Yaarammaa Adhu Yaarammaa
Yaarammaa Adhu Yaarammaa
M : Paalakkaattu Raajaavukku
Oru Appaavi Raani
Ava Selaik Kattaip Paaththaap Podhum
Ammaami Baani
Yaarammaa Adhu Yaarammaa
Yaarammaa Adhu Yaarammaa
Paalirukkum Pazamirukkum
Palliyaraiyile
Anthap Paappaavukkum Raajaavukkum
Saanthi Muhurththam
Saanthi Enraal Ennavenru Raaniyaik
Kettaaraam
Raani Thaanum Anthak Kelviyaiye
Raajaavaik Kettaalaam
Enammaa Adhu Enammaa
Enammaa Adhu Enammaa
M : Avar Padiththa Puththagaththil
Saanthi Illaiye
Antha Anubavaththais Sollith Thara
Palli Illaiye
Kavidhaiyilum Kalaigalilum
Pazakkamillaiye
Avar Kaadhalikka Nerru Varai
Oruththi Illaiye
Enammaa Adhu Enammaa
Enammaa Adhu Enammaa
F : Pukkalile Vandurangkum
Poygaiyaik Kandaaraam
Dhevi Pujaiyile Eesvaranin
Palliyaik Kandaaraam
Marak Kilaiyil Anilirandu
Aadidak Kandaaraam
Raajaa Manasukkulle Pudhiyadhoru
Anubavam Kondaaraam
Enammaa Adhu Enammaa
Enammaa Adhu Enammaa
M : Paramasivan Sakthiyai
Or Paadhiyil Vaiththaan
Anthap Paramaguru Rendu Pakkam
Dheviyai Vaiththaan
Paarkadalil Maadhavano Pakkaththil Vaiththaan
Raajaa Pathmanaaban Raaniyaith Than
Nenjinil Vaiththaar
Yaarammaa Adhu Naanammaa
Yaarammaa Adhu Naanammaa
F : Paalakkaattu Pakkaththile
Oru Appaavi Raajaa
Avar Pazakkaththile Kuzanthaiyaip
Poloru Ammaanji Raajaa
M : Paalakkaattu Raajaavukku
Oru Appaavi Raani
Ava Selaik Kattaip Paaththaap
Podhum Ammaami Baani
M&F : Yaarammaa Adhu Yaarammaa
Yaarammaa Adhu Yaarammaa
Film : Vietnam Veedu (1970)
Composer : KV Mahadevan
Lyrics : Kannadasan
Singers : TM Soundarrajan,P Susheela
No comments:
Plz Leave a Comment dude