Saturday, 19 April 2014

Penn Manasu-En Raasaavin Manasilae

பெண் மனசுஆழமென்று
ஆம்பளைக்கு தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்திலேஎன்ன உண்டு
யாருக்குத் தான் தெரியும்
அது யாருக்குத் தான் தெரியும்

பெண் மனசு ஆழமென்று
ஆம்பளைக்கு தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்திலே என்ன உண்டு
யாருக்குத் தான் தெரியும்
அது யாருக்குத் தான் தெரியும்
அதில் முத்திருக்கா
முள்ளு குத்திருக்கா
அது யாருக்குத் தான் தெரியும்
அது யாருக்குத் தான் தெரியும்

பெண் மனசு ஆழமென்று
ஆம்பளைக்கு தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்

கல்லானாலும் கணவன்
சிறு புல்லானாலும் புருஷன்
கல்லில்லையே
இந்த மனம்  கல்லில்லையே
உள்ளுக்குள் கலங்கும் மனைவி
தினம் அள்ளி வச்சு வெதும்பி
சொல்லலியே ………
பாவி மக சொல்லலியே
ராணியை போல் வச்சிருக்க
ஆசைபட்டா குத்தமில்லை
தேனீயை போல் கொத்திபுட்டா
சின்னபொன்னு தப்புமில்லை
கட்டிவச்ச மாலைகளை
அத்துப்புட்டா யாரு தவறு
கொட்டிவச்ச முத்துக்களை
கோர்ப்பது இங்கு யார் பொறுப்பு

பெண் மனசு ஆழமென்று
ஆம்பளைக்கு தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்திலே என்ன உண்டு
யாருக்குத் தான் தெரியும்
அது யாருக்குத் தான் தெரியும்
அதில் முத்திருக்கா
முள்ளு குத்திருக்கா
அது யாருக்குத் தான் தெரியும்
அது யாருக்குத் தான் தெரியும்

பெண் மனசு ஆழமென்று
ஆம்பளைக்கு தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்திலே என்ன உண்டு
யாருக்குத் தான் தெரியும்
அது யாருக்குத் தான் தெரியும்

படம் : என் ராசாவின் மனசிலே (1991)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : இசைஞானி இளையராஜா
பாடகர் : இசைஞானி இளையராஜா

Penn Manasu Aazhamendru Aambalaiku Theriyum 
Adhu Pombalaikkum Theriyum 
Andha Aazaththulae Enna Undu Yaarukkuthaan Theriyum 
Adhu Yaarukkuthaan Theriyum 

Penn Manasu Aazhamendru Aambalaiku Theriyum 
Adhu Pombalaikkum Theriyum 
Andha Aazaththulae Enna Undu Yaarukkuthaan Theriyum 
Adhu Yaarukkuthaan Theriyum 
Adhil Muththirukaa... Mullu Kuththirukkaa 
Adhu Yaarukkuthaan Theriyum 
Adhu Yaarukkuthaan Theriyum 
Penn Manasu Aazhamendru Aambalaiku Theriyum 
Adhu Pombalaikkum Theriyum 

Kallaanaalum Kanavan Siru Pullaanaalum Purushan 
Kall Illaiyae Indha Magan Kall Illaiyae 
Ullukkul Kalangum Manaivi 
Dhinam Thalli Vachchu Manam Vedhumbi 
Sollaliyae Paavi Maga Sollaliyae 
Raaniya Pol Vachchirukka Aasa Pattaa Kuththamillae 
Thaeniyappol Kottipputtaa Chinna Ponnu Thappumillae 
Katti Vacha Maalaigala Aththuputta Yaar Thavaru 
Kotti Vacha Muththukkala Korppadhingae Yaar Poruppu 

Penn Manasu Aazhamendru Aambalaiku Theriyum 
Adhu Pombalaikkum Theriyum 
Andha Aazaththulae Enna Undu Yaarukkuthaan Theriyum 
Adhu Yaarukkuthaan Theriyum 
Adhil Muththirukaa... Mullu Kuththirukkaa 
Adhu Yaarukkuthaan Theriyum 
Adhu Yaarukkuthaan Theriyum

Penn Manasu Aazhamendru Aambalaiku Theriyum 
Adhu Pombalaikkum Theriyum 
Andha Aazaththulae Enna Undu Yaarukkuthaan Theriyum 
Adhu Yaarukkuthaan Theriyum

Film : En Raasaavin Manasilae (1991)
Composer : Ilayaraja
Lyrics : Ilayaraja
Singer : Ilayaraja

No comments:

Plz Leave a Comment dude