Saturday, 19 April 2014

Povomaa Oorgolam-Chinna Thambi


பெ : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 

ஆ : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா

பெ : பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா

ஆ : குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா

பெ : சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா

ஆ : பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு

பெ : வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு

ஆ : அதிசயமான பெண்தானே

பெ : புதுசுகம் தேடி வந்தேனே

ஆ : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 


பெ : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்

ஆ : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்

பெ : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே

ஆ : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே

பெ : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்

ஆ : அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்

பெ : போதும் போதும் உம் பாட்டு

ஆ : பொறப்படப் போறேன் நிப்பாட்டு 

பெ : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 

ஆ : ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்

பெ : காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்

ஆ : போவோமா ஊர்கோலம் ....

பெ : பூலோகம் எங்கெங்கும்...

படம் : சின்ன தம்பி (1991)
இசை : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
பாடகர்கள் : SP பாலசுப்ரமணியம், சுவர்ணலதா


F : Povomaa Oorgolam Boologam Engengum
Odum Ponni Aarum Paadum Gaanam Noorum
Kaalam Yaavum Paer Inbam
Kaanum Neram Anandham
Povomaa Oorgolam Boologam Engengum

M : Aramana Annakkili Tharaiyila Nadappadhu Naukkumaa Adukkumaa

F : Paniyilum Vettaveli Veyyililum Ullasugam Aramana Kodukkuma

M : Kulukulukulu Araiyila Konjik Konji Thavuzhudhu Kudisaiya Virumbumaa

F : Silusilusiluvena Ingirukkum Kaaththu Anga Adikkumaa Kedaikumaa

M : Palingu Pola Un Veedu Vazhiyil Pallam Medu

F : Varappu Medum Vayalodum Parandhu Poven Paaru

M : Adhisayamaana Pendhaane

F : Pudhusugam Thedi Vandhene

M : Povomaa Oorgolam Boologam Engengum
Odum Ponni Aarum Paadum Gaanam Noorum
Kaalam Yaavum Paer Inbam
Kaanum Neram Anandham
Povomaa Oorgolam Boologam Engengum

F : Kottugira Aruviyum Mettukkattum Kuruviyum Adadadaa Adhisayam

M : Karpanaiyil Medhakkudhu Kandadhaiyum Rasikkudhu Idhilenna Oru Sugam

F : Raththinangal Therikkudhu Muththumani Jolikkudhu Nadandhidum Nadhiyile

M : Uchchandala Sozhaludhu Ullukkulla Mayangudhu Enakkonnum Puriyalla

F : Kavidhai Paadum Kaaveri Jadhiya Seththu Aadum

M : Anaigal Nooru Pottaalum Adangidaamal Odum

F : Podhum Podhum Om Paattu

M : Porappadap Poraen Nipaattu

F : Povomaa Oorgolam Boologam Engengum

M : Odum Ponni Aarum Paadum Gaanam Noorum

F : Kaalam Yaavum Paer Inbam
Kaanum Neram Anandham

M : Povomaa Oorgolam

F : Boologam Engengum

Film : Chinna Thambi (1991)
Composer : Ilayaraja
Lyrics : Gangai Amaran
Singers : S.P.Balasubramaniam, Swarnalatha

No comments:

Plz Leave a Comment dude