Saturday, 19 April 2014

Sundari Kannaal-Thalapathi


ஆ : சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி இந்நாள் நல்ல தேதி?
பெ : என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!
ஆ : நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!

ஆ : சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி இந்நாள் நல்ல தேதி?
பெ : என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!

பெ : வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா?
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?

ஆ : வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம் !
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெ : தேன் நிலவு நான் வாழ
ஏன் இந்த சோதனை?

ஆ : வான் நிலவை நீ கேளு!
கூறும் என் வேதனை!

பெ : எனைத்தான் அன்பே மறந்தாயோ?
ஆ : மறப்பேன் என்றே நினைத்தாயோ?
பெ : என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!

ஆ : சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி இந்நாள் நல்ல தேதி?
பெ : நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!

ஆ : சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி இந்நாள் நல்ல தேதி?
பெ : என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!

பெ : சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால் !
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால் !

ஆ : மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்

பெ : கோடி சுகம் வாராதோ?
நீ எனை தீண்டினால்

ஆ : காயங்களும் ஆறாதோ?
நீ எதிர் தோன்றினால்

பெ : உடனே வந்தால் உயிர் வாழும்!
வருவேன் அந்நாள் வரக்கூடும் !

ஆ : சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி இந்நாள் நல்ல தேதி?
பெ : என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!
ஆ : நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!

ஆ : சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி இந்நாள் நல்ல தேதி?
பெ : என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!

படம் : தளபதி (1991)
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
பாடகர்கள் : எஸ். பி. பி,எஸ். ஜானகி


M : Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi
F : Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga
M : Naan Unnai Neenga Maattaen
Neenginaal Thoonga Maattaen
Saernthathey Naam Jeevanae

M : Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi
F : Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga

F : Vaai Mozhintha Vaarthai Yaavum Kaatril Poanaal Nyaayamaa
Paai Virithu Paavai Paartha Kaathal Inbam Maayamaa
M : Aaah Vaal Pidithu Ninraal Kooda Nenjil Unthan Oorvalam
Poarkkalathil Saainthaal Kooda Jeevan Unnai Saernthidum
F : Thaenilavu Naan Vaazha Aen Intha Sothanai
M : Vaan Nilavai Nee Kaelu Koorum En Vaethanai
F : Ennaithaan Anbae Maranthaayo..
M : Marappaen Enrae Ninaithaayo..

F : Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga
M : Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi
F : Naan Unnai Neenga Maattaen
Neenginaal Thoonga Maattaen
Saernthathey Naam Jeevanae

M : Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi
F : Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga

F : Solaiyilum Mutkal Thoanrum Naanum Neeyum Neenginaal
Paalaiyilum Pookkal Pookum Naa Un Maarbil Thoonginaal
M : Aaah Maathamgalum Vaaram Aagum Naanum Neeyum Koodinaal
Vaarangalum Maatham Aagum Paathai Maari Oadinaal
F : Koadi Sugam Vaaraatho Nee Enai Theendinaal
M : Kaayangalum Aaraathoa Nee Ethir Thoanrinaal
F : Udanae Vanthaal Uyir Vaazhum
Varuvaen Annaal Varakkoodum

M : Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi
F : Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga
M : Naan Unnai Neenga Maattaen
Neenginaal Thoonga Maattaen
Saernthathey Naam Jeevanae

M : Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi
F : Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga

Film : Thalapathi (1991)
Composer : Ilaiyaraaja
Lyrics : Ilaiyaraja
Singers : S.Janaki, SPB

No comments:

Plz Leave a Comment dude