ஆ :
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை
மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி
நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
ஆ :
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை
மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி
நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
விண்மீன்
விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
ஆ :
நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்
உனை
காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும்
மணல்
மீது தூவும் மழை போலவே
மனதோடு
நீதான் நுழைந்தாயடி
முதல்
பெண் தானே நீதானே
எனக்குள்தானே
என்பேனே
இனி
நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
பெ
: ஒரு பெண்ணாக உன்மேல் நானே பேராசை கொண்டேன்
உனை
முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்
எதற்க்காக
உன்னை எதிர்பார்க்கிறேன்
எனக்குள்ளே
நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல்
நானே நீயானேன்
இவன்
பின்னாலே போவேனே
இனி
நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டே எழுத்து
விண்மீன்
விதையில் நிலவாய் முளைத்தேன்
ஆ :
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
பெ
: மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
ஆ :
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
ஆ/பெ
: இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
விண்மீன்
விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
படம்
: தெகிடி (2014)
இசை
: நிவாஸ் கே பிரசன்னா
வரிகள்
: கபிலன்
பாடகர்கள்
: அபே ஜோத்புர்கர்,சைந்தவி
M : Vinmeen Vithaiyil
Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea
Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea
Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil
Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai
Sernthaal
Kaathal Irandu Ezhuthu
M : Vinmeen Vithaiyil
Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea
Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea
Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil
Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai
Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Vinmeen Vithaiyil Nilavaai
Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea
Tholaithen
M : Naan Pesaatha Mounam
Elaam
Un Kangal Peasum
Unai Kaanatha Neram Ennai
Kadikaaram Ketkum
Manal Meethu Thoorum Mazhai
Polavea
Manathodu Neethaan
Nuzhainthaayadee
Muthal Pen Thaanae Nee
Thaanae
Enakkul Naane Eerpaenae
Ini Neeyum Naanum Ondraai
Sernthaal
Kaathal Irandu Ezhuthu
F : Oru Penaaga Un Mel Naanea
Peraasai Konden
Unai Munnalae Parkumpothu
Pesaamal Nindren
Etharkaaga Unnai
Ethirpaarkiren
Enakullae Naanum Thinam
Ketkiren
Inimel Naane Neeyaanen
Ivan Pinaalae Povenae
Ini Neeyum Naanum Ondraai
Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Vinmeen Vithaiyil Nilavaai
Mulaithaen
M : Penmeen Vizhiyil Enaiyea
Tholaithen
F : Mazhaiyin Isaiketu
Malarea Thalaiyaatu
M : Mazhalai Mozhipola
Manathil Oru Paatu
F/M : Ini Neeyum Naanum
Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea
Tholaithen
Film : Thegidi (2014)
Composer : Nivas K Prasanna
Lyrics : Kabilan
Singers : Abhay Jodhpurkar,
Saindhavi
nice and i like this song
ReplyDeletesuperb lyrics and song...........
ReplyDeleteI like this song very much
ReplyDeleteI like this song very much and this song dedicated for my soul
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI like 👍 this song lyrics
ReplyDeleteNice and Loveable Song...
ReplyDeleteHeart touching lines superbbb song
ReplyDeleteappa! enna lyrics, song, tune. Just sublime. And by the way, the hero too. The smile of the Hero is killing and the eyes of Janani Iyer is mesmerizing.
ReplyDeleteNice song
ReplyDelete