Sunday, 28 April 2013

Kanavellam Neethane-Dhilip Varman

கனவெல்லாம் நீதானே,விழியே உனக்காக உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே,கலையாதே யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அலைகிறதே,உள்ளம உன்னை அழைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது,என்னை வதைக்கிறதே

கனவெல்லாம் நீதானே,விழியே உனக்காக உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே,கலையாதே யுகம் சுகம் தானே

சாரல் மழை துளியில்,உன் ரகசியத்தை வெளிபார்த்தேன்
நாணம் நான் அறிந்தேன்,கொஞ்சம் பனி பூவாய் நீ குருக
எனை அறியாமல் மனம் பறித்தாய்,உன்னை மறவேனடி
நிஜம் புரியாதே நிலை அடைந்தேன்,எது வரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்...

கனவெல்லாம் நீதானே,விழியே உனக்காக உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே,கலையாதே யுகம் சுகம் தானே

தேடல் வரும் போது,என் உணர்வுகளும் கலங்குதடி
கானலாய் கிடந்தேன்,நான் உன் வரவால் விழி திறந்தேன்
இணை பிரியாத நிலை பெறவே,நெஞ்சில் யாகமே
தவித்திடும் போது ஆறுதலாய் உன்மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்...

கனவெல்லாம் நீதானே,விழியே உனக்காக உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே,கலையாதே யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அலைகிறதே,உள்ளம உன்னை அழைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது,என்னை வதைக்கிறதே

கனவெல்லாம் நீதானே,விழியே உனக்காக உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே,கலையாதே யுகம் சுகம் தானே

பாடல்: கனவெல்லாம் நீதானே
இசை: திலிப் வர்மன்
வரிகள்: திலிப் வர்மன்
பாடகர்கள்: திலிப் வர்மன்

Kanavellam Neethane, Vizhiyae Unakkae Uyiraanen…
Ninaivellam Neethane, Kalaiyathe Yugham Sugam Thaane…
Paarvai Unnai Alaigirathe, Ullam Unnai Alaikirathe…
Aantha Naeram Varum Poluthu, Ennai Vathaikindrathae…

Kanavellam Neethane, Vizhiyae Unakkae Uyiraanen…
Ninaivellam Neethane, Kalaiyathe Yugham Sugam Thaane…

Saaral Mazhai Thuliyil, Un Ragasiyathai Velipaarthen…
Naanam Naan Arinthaen, Konjem Pani Poovai Nee Kurugha…
Enai Ariyaamal Manam Paritthai, Unai Maravaenadi…
Nijam Puriyaathe Nilhai Adaintthen, Yethu Varai Solladi..
Kaalam Thorum Nenjil Vaalum Unthan Kaathal Ngabangal Thinam Thinam…

Kanavellam Neethane, Vizhiyae Unakkae Uyiraanen…
Ninaivellam Neethane, Kalaiyathe Yugham Sugam Thaane…

Thaaedal Varum Poluthu, Yen Unarvugalum Kalanguthadi..
Kaanalai Kidanthen, Naan Un Varaval Vizhi Thiranthen…
Inai Piriyathe Nilai Peravae, Nenjil Yaagamae…
Tavitthidum Pothu Aaruthalai Unmadi Saigiren..
Kaalam Thorum Nenjil Vaalum Unthan Kaathal Ngabangal Thinam Thinam…

Kanavellam Neethane, Vizhiyae Unakkae Uyiraanen…
Paarvai Unnai Alaigirathe, Ullam Unnai Alaikirathe…
Aantha Naeram Varum Poluthu, Ennai Vathaikindrathae…

Kanavellam Neethane, Vizhiyae Unakkae Uyiraanen…
Ninaivellam Neethane, Kalaiyathe Yugham Sugam Thaane…

Song: Kanavellam Neethane
Composer: Dhilip Varman
Lyrics: Dhilip Varman
Singers: Dhilip Varman

25 comments:

  1. Such a grt lyricsgrt voice..superb music..dlip anna u r grt...entha sng nan ketta automatic ah kannla thanni varum....

    ReplyDelete
  2. I am addicted to this song

    ReplyDelete
  3. I am addicted to this song

    ReplyDelete
  4. எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இது இதை எழுதிய வருக்கு என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. Pleasure hearing the song...it's an ear treat

    ReplyDelete
  6. Pleasure hearing the song...it's an ear treat

    ReplyDelete
  7. Pleasure hearing the song...it's an ear treat

    ReplyDelete
  8. Arputhamana varigal,arumaiyana isai

    ReplyDelete
  9. whtttttt a song really i m addicted, lyrics la chance illa ......

    ReplyDelete
  10. Lyrics telling about the love feel,fabulous bro

    ReplyDelete
  11. I still not able to come out of this song.. Love it...

    ReplyDelete
  12. intha padal varigal enathu kanneer thuligalin arththangal.....

    ReplyDelete
  13. காதல் வலியின் சிறந்த மருந்து

    ReplyDelete
  14. காதல் வலியின் சிறந்த மருந்து

    ReplyDelete
  15. இது வரிகள் அல்ல என் இதயத்தின் வலிகள்

    ReplyDelete
  16. my fav song...iedhu en idhaythin varigal....tq dhilp anna

    ReplyDelete