பெ : மலர்களே
மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
ஆஆஆ....
(மலர்களே..)
பெ : மேகம் திறந்து வந்து உன்னில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா
ஆ : மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா
பெ : என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா
ஆ : நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழி விடும் காதல் நதியே நதியே
பெ : என் ஸ்வாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்
ஆ : ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா
(மலர்களே..)
ஆ : பூவில் நாவிரிந்தால் காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
பெ : நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம்மேல் கவி எழுதி வீசும்
ஆ : வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீளம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே
பெ : உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போலே புதைந்து போனது தான் உறவே
ஆ : மறக்காது உன் ராகம் மறிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா
பெ : மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
ஆ : உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
பெ : விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
ஆஆஆ....
(மலர்களே..)
படம் : லவ் பேர்ட்ஸ் (1995)
இசை : ஏ.ஆர் ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : சித்ரா, ஹரிஹரன்

F : Malargalae Malargalae Ithu Enna Kanavaa
Malaigalae Malaigale Ithu Enna Ninaivaa
Urugiyathey Enathullam.. Perugiyathey Vizhivellam..
Vinnodum Nee Thaan, Mannodum Nee Thaan..
Kannodum Nee Thaan, Vaa.. Aaa.. Aaa (Malargalae)
F : Maegam Thiranthu Vanthu Mannil Irangi Vanthu
Maarbil Olinthu Kolla Vaa Vaa..
M : Maarbil Olinthu Kondaal Maatham Anbu Varum
Koonthalil Olinthu Kolla Varavaaa
F : En Koonthal Daevan Thoongum Palli Araiya Araiya?
Malar Soodum Vayathil Ennai Maranthu Povathu'thaan Muraiya?
M : Ninaikkatha Naeramillai Kaathal Rathiyae Rathiyae
Un Paeyarai Sonnaal Pothum Nindru Vazhi Vidum Kaathal Nathiyae
F : En Swaasam Un Moochil.. Un Varthai En Paechil..
M : Ainthaaru Nootrandu Vazhvoam En Vazhvae Vaa..
M : Malargalae Malargalae Ithu Enna Kanavaa

Kannodum Nee Thaan, Vaa.. Aaa.. Aaa
M : Poovil Naavirinthaal Kaatrum Vai Thiranthaal
Kaathal Kaathal Endru Paesum..
F : Nila Thamizh Arinthaal.. Alai Mozhi Therinthaal
Nam Mael Kavi Ezhuthi Veesum..
M : Vazhvodu Valarpiraithaane Vanna Nilavae Nilavae
Vaanodu Neelam Polae Izhainthu Kondathu Intha Uravae..
F : Urangaatha Naeram Kooda Unthan Kanavae Kanavae
Udalodu Uyirai Polae Urainthu Ponathu Thaan Uravae
M : Marakkathu Un Raagam, Marikkathu En Dhaegam
Unakkaga Uyir Vazhvaen.. Vaa En Vazhve Vaa

M : Urugiyathey Enathullam.. Perugiyathey Vizhivellam..
F : Vinnodum Nee Thaan, Mannodum Nee Thaan..
Kannodum Nee Thaan, Vaa.. Aaa.. Aaa
Film : Love Birds (1995)
Composer : A.R.Rahman
Lyrics : Vairamuthu
Singers: K.S.Chithra

No comments:
Plz Leave a Comment dude