Monday, 31 March 2025

Aasa Orave - Lubber Pandhu

 ஆ : என்ன விட்டு போவேன்னுதான்
நானும் நெனக்கல
எல்லாம் கைய மீறி போச்சே
மனசு கேக்கல

என்ன விட்டு போவேன்னுதான்
நானும் நெனக்கல
எல்லாம் கைய மீறி போச்சே
மனசு கேக்கல

எட்ட வந்து நின்ன
என்… புத்தி எட்டி பாத்திச்சு
கத்தி தேவ இல்ல
உன்… மௌனம் குத்தி சாச்சுச்சு

உறவே என் ஆசை உறவே
பிரிஞ்சாலும் நெனப்புல நீதான்டி
குறையேதும் வைக்கவில்லை
எனதாங்கும் பூமி நீதான்டி

ஆ : ஓஓஓஓ…
நீயில்லாம நானும்
நீலமில்லா வானம்
மண்ண வந்து முட்டும்
நூலறுந்த பட்டம்

கூடருந்த நேரம்
சொல்லிப்பாத்த நீயும்
தள்ளி வந்து இப்போம்
கெஞ்சி என்ன லாபம்

அட பாராங்கல் நெஞ்சுக்குள்ள
ஈரம் கொஞ்சம் பூத்தாக்க
இந்த வேக்காட்டு வேணல கொஞ்சம்
சாரல் எட்டி பாக்காத

காட்டாறா வாழ்ந்திட்டேன்
என்ன தெச பாத்து வழி மாத்து
அடி உன்ன விட்டா யாருமில்லை

உறவே என் ஆசை உறவே
பிரிஞ்சாலும் நெனப்புல நீதான்டி
குறையேதும் வைக்கவில்லை
எனதாங்கும் பூமி நீதான்டி

ஆ : என்ன விட்டு போவேன்னுதான்
எல்லாம் கைய மீறி போச்சே

என்ன விட்டு போவேன்னுதான்
நானும் நெனக்கல
எல்லாம் கைய மீறி போச்சே
மனசு கேக்கல

எட்ட வந்து நின்னு
என் புத்தி எட்டி பாத்திச்சு
கத்தி தேவ இல்ல
உன் மௌனம் குத்தி சாச்சுச்சு

உறவே என் ஆசை உறவே
உறவே என் ஆசை உறவே
நான் காட்டாறா வாழ்ந்திட்டேன்
என்ன தெச பாத்து வழி மாத்து
அடி உன்ன விட்ட யாருமில்லை
எஹ ஹேஹே ஏஹே ஏஹே
எஹ ஹேஹே ஏஹே ஏஹே ஏ..ஏ..ஏ
எஹ ஹேஹே ஏஹே ஏஹே
எஹ ஹேஹே ஏஹே ஏஹே ஏ..ஏ..ஏ
(குறையேதும் வைக்கவில்லை
எனதாங்கும் பூமி நீதான்டி)

படம் : லப்பர் பந்து (2024)

இசை : சீன் ரோல்டன்

வரிகள் : மோகன் ராஜன் 

பாடகர்கள் : சீன் ரோல்டன்



M : Enna Vittu Povennuthaan
Naanum Nenaikala
Ellam Kaiya Meeri Pochche
Manasu Kekkala


Enna Vittu Povennuthaan
Naanum Nenaikala
Ellam Kaiya Meeri Pochche
Manasu Kekkala

Etta Vandhu Ninnu
En… Buddhi Etti Paathichu
Kaththi Theva Illa
Un… Mounam Kuthi Saachichu

Orave En Aasa Orave
Pirinjaalum Nenappula Needhandi
Koraiyedhum Vaikkavilla
Enathaangum Boomi Needhandi

M : Oooooo…
Neeyillama Naanum
Neelamilla Vaanam
Manna Vandhu Muttum
Noolaruntha Pattam

Koodaruntha Neram
Sollipaatha Neeyum
Thalli Vandhu Ippo
Kenji Enna Laabam

Ada Paarangal Nenjukkulla
Eeram Konjam Poothaakka
Indha Vekkattu Venala Konjam
Saaral Etti Paakkadha

Kaattaara Vazhnthutten
Ena Dhesa Paaththu Vazhi Maathu
Adi Unna Vitta Yaarumillai

Orave En Aasa Orave
Pirinjaalum Nenappula Needhandi
Koraiyedhum Vaikkavilla
Enathaangum Boomi Needhandi

M : Enna Vittu Povennuthaan
Ellam Kaiya Meeri Pochche

Enna Vittu Povennuthaan
Naanum Nenaikala
Ellam Kaiya Meeri Pochche
Manasu Kekkala

Etta Vandhu Ninnu
En… Buddhi Etti Paathichu
Kaththi Theva Illa
Un… Mounam Kuthi Saachichu

Orave En Aasa Orave
Orave En Aasa Orave
Naa Kaattaara Vazhnthutten
Ena Dhesa Paaththu Vazhi Maathu
Adi Unna Vitta Yaarumillai
Ehahey Heyhey
Ehahey Heyhey Eh..Eh..Eh
Ehahey Heyhey
Ehahey Heyhey Eh..Eh..Eh
(Koraiyedhum Vaikkavilla
Enathaangum Boomi Needhandi)

Film : Lubber Pandhu (2024)

Composer : Sean Roldan

Lyrics : Mohan Rajan

Singers : Sean Roldan

No comments:

Plz Leave a Comment dude