Wednesday, 8 May 2013

Pasumai Niraintha Ninaivugalae - Raththa Thilagam

ஆ : பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பெ : பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
ஆ/பெ : பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

ஆ : குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
பெ : குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
ஆ : வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
பெ : வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே
வாழ்ந்து வந்தோமே

ஆ/பெ : பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

ஆ : எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
பெ : எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
ஆ : இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
பெ : இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ - என்றும்
மயங்கி நிற்போமோ

ஆ/பெ : பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
நாம் பறந்து செல்கின்றோம்

படம் : ரத்தத் திலகம் (1963)
இசை : கே.வி. மஹாதேவன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

M :  Pasumai Niraintha Ninaivugalae Paadi Thirintha Paravaigalae
F :  Pazhagi Kazhitha Thozhargalae Paranthu Selgindrom
M/F :  Pasumai Niraintha Ninaivugalae Paadi Thirintha Paravaigalae
Pazhagi Kazhitha Thozhargalae Paranthu Selgindrom

M:  Kurangugal Polae Marangalin Maela  Thaavi Thirinthomae
Kurangugal Polae Marangalin Maela Thaavi Thirinthomae
F :  Kuyilgalai Polae Iravum Pagalum Koovi Thirinthomae
Kuyilgalai Polae Iravum Pagalum Koovi Thirinthomae
M:  Varavillamal Selavugal Seithu  Magizhnthirunthomae
Varavillamal Selavugal Seithu  Magizhnthirunthomae
F :  Vaazhkkai Thunbam Arinthidaamal Vazhnthirunthomae
Naamae Vazhnthirunthomae

M/F :  Pasumai Niraintha Ninaivugalae Paadi Thirintha Paravaigalae
Pazhagi Kazhitha Thozhargalae Paranthu Selgindrom

M :  Yentha Ooril Yentha Naatil  Yendru Kaanbomo
Yentha Ooril Yentha Naatil  Yendru Kaanbomo
F:  Yentha Azhugai Yentha Vizhiyil Konduselvomao
Yentha Azhugai Yentha Vizhiyil Konduselvomao
M :  Intha Naalai Vantha Naalil Maranthu Poovomo
Intha Naalai Vantha Naalil Maranthu Poovomo
F:  Illam Kanda Palli Kondu Mayangi Nirpomo
Yendrum Mayangi Nirpomo

M/F :  Pasumai Niraintha NinaivugalaePaadi Thirintha Paravaigalae
Pazhagi Kazhitha Thozhargalae Paranthu Selgindrom
Pasumai Niraintha Ninaivugalae Paadi Thirintha Paravaigalae
Pazhagi Kazhitha Thozhargalae Paranthu Selgindrom
Naam Paranthu Selgindrom

Film : Raththa Thilagam (1963)
Composer : K.V. Mahadevan
Lyrics: Poet Kannadasan
Singers : T.M. Soundararajan, P. Suseela

No comments:

Plz Leave a Comment dude