Monday, 29 April 2013

Kann Munne Ethanai Nilavu - Thulluvatho Ilamai


கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே?
கலர் கலரா எத்தனை பூக்கள் சாலையிலே?
ஏன் உடம்பினில் உடம்பினில் மாற்றம்,
ஏன் தலை முதல்,கால் வரை ஏக்கம்
பருவம் என்றால்,எதையோ வேண்டும் காதலிலே,

வயதுக்கு வந்த பெண்ணே,வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம் தானே
ஒரு முறைதான் உரசி போடி,பார்வையிலே

அடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது
தாவணி பார்த்தேன்,மீசை வந்தது
தடவி பார்த்தேன்,பருக்கள் இருந்தது உன்னாலே

இறக்கம் இல்லையோ?
உன் இதழ் கண்டால்,
என் இதழினில் சிறை பிடிப்பேன்
உன் கரம் தந்தால்
என் கரம் கொண்டு
காலம் பிடித்திருப்பேன்

ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண்தான்
ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம்தானே
வேலைக்கொரு பெண்தான் பிறக்க வேண்டும்
வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்

அட ஒரு பெண் காதல்
பழ பழசு
இங்கு பல பெண் காதல்
புது புதுசு
தங்கம் கொஞ்சம் வேண்டாம்
எனக்கு தங்க புதையல் வேண்டும்
ஓ-ஓ-ஓ-ஓ-ஆ-ஹா....

(வயதுக்கு...பார்வையிலே)

பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்
காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்
கண்ணெதிரே பெண் இருந்தால்
நான் கண்மூடி வாழ்வேன்

உன் தகப்பன் திமுரையும் ஏத்துகொள்வேன்
உண் தாயின் திட்டையும் ஏத்துகொள்வேன்
உன் அண்ணன் அடியையும் வாங்கி கொள்வேன்
நீ எந்தன் அருகில் நின்றாலே
ஹே-ஏ ஏ ஏ ஏ ஏ

(வயதுக்கு...பார்வையிலே)
(இறக்கம்...பிடித்திருப்பேன்)
அடி பிப்டீன் சிக்ஸ்டீன்
தாவணி...மீசை வந்தது
தடவி பார்த்தேன்,பருக்கள் இருந்தது உன்னாலே

படம்: துள்ளுவதோ இளமை(2002)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: செல்வராகவன்
பாடகர்கள்: டிம்மி




Kannmunnae Ethanai Nilavu Kaalaiyilae?
Color Colora Ethanai Pookkal Saalayilae?
Yaen Oodambinal Oodambinal Maattram,
Yaen Thalai Mudhal, Kaal Varai Aekkam,
Paruvam Endraal, Edhaiyoe Vaendum, Kaadhalilae,

Vayathukku Vantha Pennae, Vaadi Munnae,
Ilavasamaay Tharuvaen, Enthan Idhayamthaanae,
Vali Enbathu Inithaanae,
Athu Kooda Sugamthaanae,
Oru Muraithaan Oorasi Podi, Paarvaiyilae,

Adi, 15 Ponathu, 16 Vanthathu,
Dhaavini Paarthaen, Meesai Vanthathu,
Thadavi Paarthaen, Parukkal Irunthathu,
Unnaalae...

Irakkam Illaiyo?
Unn Ithal Kandaal,
En Ithalinil Sirai Pidippaen,
Unn Kaaram Thanthaal,
Yen Kaaram Kondu,
Kaalam Pidithiruppaen,

Adi, 15 Ponathu, 16 Vanthathu,
Dhaavini Paarthaen, Meesai Vanthathu,
Thadavi Paarthaen, Parukkal Irunthathu,
Unnaalae...

Raathiriyil Kanavukku Kaaranam,  Pennthaan,
Ragasiyamaai Paarkka Thondrum, Aval Mugamthaanae,
Vaelaikkoru Pennthaan Pirakka Vaendum,
Vaendiya Vayathil Aval Irunthida Vaendum,

Ada Oru Penn Kaadhal, Pala Palasu,
Inga Pala Penn Kaadhal, Pudhu Pudhusu,
Thangam Konjam Vaendaam,
Yenakku Thanga Pudhaiyal Vaendum,
Oh-Oh-Oh-Oh-Oh-Oh-A-Ha...

(Vayathukku...Paarvaiyilae)

Pennae Nee Kaadhal Saeya Vaendum,
Ilamaiyilae Kalviyoda Kaadhalum Vaendum,
Kaatrilaa Idathukkum Naan Povaen,
Kannethirae Penn Irunthaal,
Naan Kannmoodi Vaalvaen,

Unn Thagappan Thimuraiyum Aethukolvaen,
Unn Thaayin Thittaiyum Aethukolvaen,
Unn Annan Adiyum Vaangikolvaen,
Nee Enthan Arugil Nindraalae,
Hey-Ey-Ey-Ey-Ey...

(Vayathukku...Paarvaiyilae)
(Irakkam...Pidithiruppaen)

Adi 15... 16...
Dhaavini... Meesai Vanthathu,
Thadavi Paarthaen, Paruttkal Irunthathu,
Unnaalae...

Film: Thulluvadho Ilamai(2002)
Composer: Yuvan Shankar Raja
Lyricis: Selvaraghavan
Singers: Timmy

No comments:

Plz Leave a Comment dude