கங்கை கரை தோட்டம்,கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓ ஓ ஓ
கண்ணன் நடுவினிலே
காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே ஓ ஓ ஓ
எதிலும் அவன் குரலே
(கங்கை கரை..... எதிலும் அவன் குரலே )
கண்ணன் முகம் தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்ணன் முகம் தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாக நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே ஓ ஓ ஓ
கண்ணீர் பெருகியதே
(கங்கை கரை.....கண்ணன் நடுவினிலே)
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடி தந்தான்
கண் திறந்து பார்த்தேன்
கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே ஓ ஓ ஓ
கண்ணீர் பெருகியதே
அன்று வந்த கண்ணன் இன்று வரவில்லை
என்றோ அவன் வருவான் ஓ ஓ ஓ
என்றோ அவன் வருவான்
கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓ ஓ ஓ
காற்றில் மறைவேனோ
நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன் ஓ ஓ ஓ
நானே தவழ்ந்திருப்பேன்
கண்ணா
கண்ணா
கண்ணா
(கங்கை கரை.....கண்ணன் நடுவினிலே)
படம்: வானம்பாடி (1963)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்: பி.சுஷீலா
Gangai Karai Thottam, Kanni Pengal Kootam
Kannan Naduvinilee Ooooo
Kannan Naduvinilae
Kaalai Ilam Kaattru Paadi Varum Paattu
Edhilum Avan Kurale Oooo
Edhilum Avan Kurale
(Gangai Karai.....Avan Kurale)
Kannan Mugam Thottram Kandaen
Kandavudan Maatram Kondaen
Kannan Mugam Thottram Kandaen
Kandavudan Maatram Kondaen
Kan Mayangi Yenghi Nindraen
Kanni Silayaga Nindraen
Enna Ninaindhenoo Thannai Marandhenooo
Kanneer Perugiyadhe Oooo
Kaneer Perugiyadhe
(Gangai Karai...Kannan Naduvinilee)
Kannan Ennai Kandu Kondaan
Kai Irandil Allik Kondan
Ponnazhagu Meni Yendran
Poocharangal Soodi Thandhan
Kann Thirandhu Paarthaen
Kannan Anghu Illai
Kanneer Perugiyadhe Oooo
Kanneer Perugiyadhe
Andru Vandha Kannan Indru Varavillai
Endro Avan Varuvaan Oooo
Endro Avan Varuvaan
Kannan Mugam Kanda Kangal Mannar Mugam Kaanbadhillai
Kannan Mugam Kanda Kangal Mannar Mugam Kaanbadhillai
Kannanukku Thantha Ullam Innoruvar Kolvadhillai
Kannanukku Thantha Ullam Innoruvar Kolvadhillai
Kannan Varum Naalil Kanni Iruppenoo
Kaatril Maraiveno Oooo
Kaatril Maraiveno
Naadi Varum Kannan Kola Mani Maarbil
Naane Thavazhnthirupen Ooo
Naane Thavazhnthirupen
Kannaaaa....
Kannaaaa....
Kannaaaa....
(Gangai Karai...Kannan Naduvinilee)
Film: Vanambadi (1963)
Composer: M. S. Viswanathan
Lyrics: Kannadasan
Singer: P.Susheela
Mass
ReplyDeleteSOOPER SONG . THANKS
ReplyDeleteCan you please enable copying the lyrics?
ReplyDeleteகண்ணன் முகம் தோற்றம் கண்டேன்
ReplyDeleteகண்டவுடன் நாட்டம் கொண்டேன்
என்று எழுதியிருக்கிறீர்கள், ஆனால்
கண்ணன் முக தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
என்று வர வேண்டும்.
பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தற்போது அதை திருத்தம் செய்துள்ளோம்.
Deleteகண்டவுடல் மாற்றம் கொண்டேன்...
Deleteஇப்படிக்கூட வரலாம்...இல்லையா...
very very beautiful song.... my mind relax this song...,
ReplyDeleteநல்ல ராகம். அருமையான பாடல். ரிதம் மனதிற்க்கு இதயம்.
ReplyDelete