Wednesday, 22 May 2013

Ninaivo Oru Paravai - Sigappu Rojakkal


பெ : நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

ஆ : நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை

ஆ : ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்
பெ : அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன்
ஆ : அதற்காகதான் அலை பாய்கிறேன்
பெ : வந்தேன் தர வந்தேன்
ஆ : நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
பெ : நினைவோ ஒரு பறவை

பெ : பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வைதான் என் போர்வையோ
ஆ : அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடி சாய்கிறேன்
பெ : மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
ஆ : நீ தான் இனி நான் தான்

ஆ : நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

பெ : நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை

படம் : சிகப்பு ரோஜாக்கள் (1978)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : கமல்ஹாசன்,எஸ்.ஜானகி

F : Ninaivo Oru Paravai,Virikkum Adhan Siragai 
Parakkum Adhu Kalakkum Than Uravai

M : Ninaivo Oru Paravai,Virikkum Adhan Siragai 
Parakkum Adhu Kalakkum Than Uravai 
Ninaivo Oru Paravai

M : Rojakkalil Panneerthuli Vazhihindradhen, Adhu Enna Thean 
F : Adhuvallavo Paruhatha Thean, Adhai Innum Nee Paruhathadhen 
M : Adharkkahathan Alai Paaigiren 
F : Vandhen, Thara Vandhen 
M : Ninaivo Oru Paravai,Virikkum Adhan Siragai 
Parakkum Adhu Kalakkum Than Uravai 
F : Ninaivo Oru Paravai

F : Panikkalathil Naan Vaadinal, Un Paarvai Than En Poarvaiyo 
M : Anaikkamal Naan Kulir Kaihiren, Adharkahathan Madi Saihiren 
F : Madi Enna Un Mani Oonjalo 
M : Nee Dhan, Ini Nan Dhan 

M : Ninaivo Oru Paravai 
Virikkum Adhan Siragai 
Parakkum Adhu Kalakkum Than Uravaii

F : Ninaivo Oru Paravai 
Virikkum Adhan Siragai 
Parakkum Adhu Kalakkum Than Uravaii
Ninaivo Oru Paravai

Film : Sigappu Rojakkal (1978)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Kannadasan
Singer : Kamal Haasan, S.Janaki

No comments:

Plz Leave a Comment dude