குழு : அன்பில் அவன் , சேர்த்த இதை ,
மனிதரே வெறுக்காதீர்கள் ..
வேண்டும் என , இணைத்த இதை ,
வீணாக மிதிக்காதீர்கள் ..
பெ : உயிரே உன்னை உன்னை எந்தன் ,
வாழ்கை துணையாக ,
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் ..
இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை ,
ஒன்றாக கடப்போமே ..
ஆ : உன்னை தாண்டி எதையும் ..
என்னால் யோசனை செய்ய ..
முடியாதே முடியாதே ..
குழு : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாராதோ வாராதோ ..
ஆ : உயிரே உன்னை உன்னை எந்தன் ,
வாழ்கை துணையாக ,
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் ..
ஆ/பெ : இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை ,
ஆ : ஒன்றாக கடப்போமே ..
பெ : நீளும் இரவில் ஒரு பகலும் ,
நீண்ட பகலில் சிறு இரவும் ..
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் ,
எங்கு என்று அதை பயின்றோம் ..
ஆ : பூமி வானம் காற்று ..
தீயை நீரை மாற்று ..
புதிதாய் கொண்டு வந்து நீட்டு ..
குழு : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாராதோ வாராதோ ..
ஆ : உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை
ஒன்றாக கடப்போமே ..
பெ : உன்னை தாண்டி எதையும் ..
என்னால் யோசனை செய்ய ..
முடியாதே முடியாதே ..
குழு : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாராதோ வாராதோ ..
ஒ ஒ …
ஆ : காதல் எல்லாம் தொலையும் இடம் ,
கல்யாணம் தானே ..
இன்று தொடங்கும் இந்த காதல் ,
முடிவில்லா வானே ..
படம் : விண்ணை தாண்டி வருவாயா(2010)
இசை : ஏ.ஆர்.ரகுமான்
வரிகள் : தாமரை
பாடகர்கள் : ஏகாம்பரம்,சின்மயி.
Chorus : Anbil Avan, Sertha Idhai,
Manidharey Verukka-Theergazh..
Vendum Yena, Inaitha Idhai,
Veenagha Midhikka-Theergazh..
F : Uyire Unnai Unnai Yendhan,
Vaazhkai Thunaiyaaga,
Yerkindren Yerkindren..
Inimezh Puyal, Veyil, Mazhai,
Paalai, Solai Ivai,
Ondraaga Kadappomey..
M : Unnai Thaandi Edhayum..
Ennaal Yosanai Seyya..
Mudiyaathey Mudiyaathey..
Chorus : Nee Vanavil-Aagha Aval Vannam Yezhaga,
Andha Vaanam Veedagha,
Maaradho Maaradho..
Hmm Jodi Pottu-Thaan Hmm Neengal Ponaaley,
Kan Pattu Kaaichalthaan,
Vaaradho Vaaradho..
M : Uyire Unnai Unnai Yendhan,
Vaazhkai Thunayaaga,
Yerkindren Yerkindren..
M/F : Inimel Puyal, Veyil, Mazhai,
Paalai, Solai Ivai,
M : Ondraaga Kadappomey..
F : Neelum Iravil Oru Pagalum,
Neenda Pagalil Siru Iravum..
Kandu Kollum Kalai Arindhom,
Yengu Yendru Adhai Payindrom..
M : Bhoomi Vaanam Kaatru..
Theeyai Neerai Maatru..
Pudhithaai Kondu Vandhu Neettu..
Chorus : Nee Vanavil-Aagha Aval Vannam Yezhaga,
Andha Vaanam Veedaga,
Maaradho Maaradho..
Hmm Jodi Pottu-Thaan Hmm Neengal Ponaaley,
Kan Pattu Kaaichalthaan,
Vaaradho Vaaradho..
M : Uyire Unnai Unnai Yendhan
Vaazhkai Thunayaaga
Yerkindren Yerkindren
Inimel Puyal, Veyil, Mazhai,
Paalai, Solai Ivai
Ondraaga Kadappomey..
F : Unnai Thaandi Edhayum..
Ennaal Yosanai Seyya..
Mudiyaathey Mudiyaathey..
Chorus : Nee Vanavil-Aagha Aval Vannam Yezhaga,
Andha Vaanam Veedaga,
Maaradho Maaradho..
Hmm Jodi Pottu-Thaan Hmm Neengal Ponaaley,
Kan Pattu Kaaichalthaan,
Vaaradho Vaaradho..
Ohhhh Ohhhh…
M : Kaadhal Yellam Tholaiyum Idam,
Kalyaanam Thaaney..
Indru Thodangum Indha Kaadhal,
Muduvilla Vaaney..
Film : Vinnai Thandi Varuvayaa(2010)
Composer : A.R.Rahman
Lyrics : Thamarai
Singers : Egambaram,Chinmayi
No comments:
Plz Leave a Comment dude